சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணி விட்டு ஸ்டவ்வில் வைத்து ஒரு கொதி வந்ததும் துளசி, மற்றும் 2டீ பாக் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.
- 2
வேறொரு பவுலில் டீ யை வடிகட்டிஎடுத்து அத்துடன் தேன் கலந்துக்கவும்.உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது...ரொம்ப ரொம்ப எதிர்ப்பு சக்தி மிக்க எளிதில் செய்ய கூடிய அருமையான டீ பருக தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இஞ்சி எலுமிச்சை பிளாக் டீ (Inji elumichai black tea recipe in tamil)
#GA4#week 17 # chai.. Nalini Shankar -
-
-
-
-
-
-
ஹாட் லெமன் டீ(Hot lemon tea recipe in Tamil)
லெமன் டீ அருந்துவதால் புத்துணர்ச்சி உண்டாகும்.வேலைக்கு செல்பவர்கள் இதை ஒரு சூடான குடுவையில் எடுத்து சென்று டீ பிரேக்கில் இதை குடித்தால் தலைவலி நீங்கும்.பனங்கற்கண்டு மற்றும் எலுமிச்சை பழம் உடல் சூட்டை தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
புதினா டீ (Puthina Tea) #chefdeena
புதினா எளிதில் செரிமானமாக்கி புத்துணர்ச்சி தரும். #chefdeena Bakya Hari -
வெந்தய டீ
#GA4 #Fenugreek #Week2வெந்தயம் மிக எளிதில் கிடைக்க கூடிய பொருள் என்பதால் அதை யாரும் கண்டு கொள்வதில்லை.அதிக இரும்பு சத்து,நார் சத்து,புரத சத்து உள்ள இந்த சின்ன (வெந்தய) விதையை நாம் அதிக அளவில் உதாசீன படுத்துகிறோம்.ஆனால் அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது...அதில் ஒரு உணவு முறையை இவ்விடத்தில் செய்து பார்க்கலாம்.இது செய்வதற்கு ரொம்பவும் சுலபமான ஒன்று தான் வெந்தய டீ.... தயா ரெசிப்பீஸ் -
-
மசாலா டீ (masala tea recipe in tamil)
#5மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்... Nisa -
இஞ்சி எலுமிச்சை துளசி டி. (Inji elumichai thulasi tea recipe in tamil)
#arusuvai6 உடம்புக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. Nalini Shankar -
-
-
-
Over night soaked oat meal
#மகளிர்#lockdown1 #bookஇந்த நாட்களில் நாம் மனத்தினையும் நம் உடலையும் ஆரோக்கியமா வைக்க முயற்சிக்கலாம்.பிற நாட்களில் நாங்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் இந்த நாட்கள் எங்கள் உடலுக்காக செலவு செய்கிறோம், MARIA GILDA MOL -
-
கிரீன் டீ
#immunity கிரீன் டீ காலை மற்றும் மாலை என இருவேளையும் அருந்திவந்தால் உடல் கழிவுகள் முற்றிலுமாக நீங்கும். Siva Sankari -
-
அத்திப்பழச்சாறு(Fig Fruit Shake recipe in Tamil)
#GA4/Jaggary/Week 15*அத்திப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்த பழமாகும். குறிப்பாக, சர்க்கரை நோய், உடல் வீக்கம், மற்றும் நமைச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.*வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம். kavi murali -
துளசி தண்ணீர் கஷாயம் (Thulasi thanneer kasayam recipe in tamil)
இந்த மழை காலத்தில் இருமலுக்கு மிகவும் நல்லது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம் #GA4 selva malathi -
குஜராத்தி சோலே. (Kujarathi chole recipe in tamil)
#GA4# week 4. வெள்ளை கொண்டக்கடலை வைத்து செய்யும் சைடு டிஷ் தான் சோலே.. இது பட்டூராவுடன் சேர்த்து சாப்பிட பெஸ்ட் காம்பினேஷன்.. Nalini Shankar -
-
-
-
-
உடல் எடையைக் குறைக்கும் ஓட்ஸ் காலைஉணவு (Weight loss oats breakfast recipe in tamil)
#GA4 Week 7 Mishal Ladis -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14306685
கமெண்ட்