குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpad
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ்.

#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpad
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ்.

மேலும் படிக்க

சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpad
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ்.

#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpad
இன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 நபர்
  • 250கிராம் மைதா
  • 100கிராம் வெண்ணெய்
  • 1/2டீஸ்பூன் உப்பு
  • 2டீஸ்பூன் கோகோ பவுடர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் 100 கிராம் அளவு வெண்ணெய் எடுத்துகொள்ளவும்.அடுத்து அதனை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.

    சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் 250 கிராம் மைதா,1/2 டீஸ்பூன் உப்பு, சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து வைக்கவும். இதனை இரண்டு உருண்டைகளாக பிரித்து வைக்கவும். அடுத்து ஒரு உருண்டையில் 2 டீஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்து கலக்கி வைக்கவும்.

    சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்து மாவை நீளமாக தேய்த்து பிளாஸ்டிக் கவரில் வைத்து பிரிட்ஜில் 20 நிமிடம் வைக்கவும். பின்னர் கத்தி வைத்து ஸ்லைஸ் செய்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கவும்.

    சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் வட்ட வட்டமாக குக்கீஸ் வடிவத்தில் நறுக்கவும். இப்போது ஓவன் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து பேக் செய்யவும். சுவையான சாக்கோ பட்டர் குக்கீஸ் தயார்.

    சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aparna Raja
Aparna Raja @aparnaraja
25 டிசம்பர் 2020 13:09 அன்று
Home Maker
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chocolate பட்டர் குக்கீஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
  2. சிகப்பு கவுணி அரிசி புட்டு (Sikappu kavuni arisi puttu recipe in tamil)
  3. சாக்கோ கேக் லாலிபாப் 🍭🍭(Choco lollipop recipe in tamil)
  4. முடக்கொத்தான் கீரை தோசை 🍥🍥(Mudakkathan keerai dosai recipe in tamil)
  5. ‌ஜாகோ கேரட் ஸ்வீட் (Sago carrot sweet recipe in tamil)
  1. மேர்ஸ்மெலோ (Marshmello recipe in tamil)
  2. குல்குல் இனிப்பு ரெசிபி (Khul khul recipe in tamil)
  3. சிகப்பு கவுணி அரிசி புட்டு (Sikappu kavuni arisi puttu recipe in tamil)
  4. ஸ்பைசி பாஸ்தா (Spicy pasta recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14296919
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close