மட்டன், சீரக சம்பா அரிசி (2 கப்) (இரண்டு முறை கழுவி 20 நிமிடம் ஊற வைக்கவும்), எண்ணெய், நறுக்கிய வெங்காயம், அரைத்த சின்ன வெங்காயம், கைப்பிடி புதினா,கொத்தமல்லி,15 பூண்டுப்பல், 1 இன்ச் இஞ்சி, 2 பச்சை மிளகாய் இவற்றை கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும், நறுக்கிய தக்காளி, சிக்கன் மசாலா, மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தயிர்