சாக்கோ கேக் லாலிபாப் 🍭🍭(Choco lollipop recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பால் காய்ச்சி ஆற வைத்த பால் எடுக்கவும். மற்ற பொருட்களை எடுத்து வைக்கவும்.
- 2
கேக்கை மிக்ஸியில் சேர்த்து பொடிக்கவும். பிறகு அதில் பால் சேர்த்து நன்றாக கெட்டியாக பிசையவும்.
- 3
1/2 டேபிள் ஸ்பூன் உதவியால் மாவை அளவாக எடுத்து உருட்டி கொள்ளவும்.
- 4
அதன் மேல் டூத்பிக்.... ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சுட வைத்து அதன் மேல் ஒரு தட்டில் சாக்கோ சிப்ஸ், வெண்ணெய் சேர்த்து கரைய விடவும்.
- 5
அது கரைந்ததும் கேக் பால்ஸ் சாக்லேட் டிப் பண்ணி தனியாக எடுத்து வைக்கவும்.
- 6
அதை ஃப்ரீசரில் சேர்த்து அரை மணி நேரம் கழித்து எடுக்கவும். குழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் சாக்லெட்டின் கொண்டு செய்த இந்த சாக்லேட் லாலிபாப் மிகவும் அருமையாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
சாக்கோ பட்டர் குக்கீஸ்(Choco butter cookies recipe in tamil)
#GRAND1 #grand1 #CoolinCoolMasala #Cookpad #Grand1 #cookpadஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு பிடித்த பட்டர் குக்கீஸ். Aparna Raja -
-
-
சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALமுட்டை இல்லை. வெண்ணை இல்லை, நான் எக்ஸ்ட்ரா விற்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்து செய்தேன் சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த கப் கேக் Lakshmi Sridharan Ph D -
Eye Ball Chocolate🍫 (Eye ball chocolate recipe in tamil)
#arusuvai1இது என் 300வது ரெசிபி . ஸ்வீட் எடு கொண்டாடு 🍫 BhuviKannan @ BK Vlogs -
சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
சாக்லேட் சிப்ஸ் மஃபின்/கப் கேக்
#Grand1#christmas#muffinபேக்கரி-பாணி சாக்லேட் சிப் மஃபின்கள் அளவு, சுவை மற்றும் அமைப்பு ஆகியவற்றில் பெரியவை. அவை சுவையாக மென்மையாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும். Swathi Emaya -
சாக்லேட் கேக் பாப்ஸ் (Chocolate Cake pops recipe in tamil)
#LRC•கேக் மிச்சமிருந்தால் இதை செய்து பாருங்கள். Azmathunnisa Y -
28.செக்கர்போர்டு கேக்
கேக் மிகவும் மென்மையாக இஹருந்தது, அதனால் ஒரு$ துண்டு வெட்டி போது நான் உண்மையான மென்மையான இருக்க வேண்டும், Beula Pandian Thomas -
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
சாக்கோ பில்டர் காபி ☕🔥(choco filter coffee recipe in tamil)
#npd4மனிதனின் சோர்வுற்ற நிலையைப் போக்கி மனதை தூய்மைப் படுத்தவும் அமைதிப்படுத்தவும் அமைந்த வரம்-பில்டர் காபி. அதை புது விதமாகவும் செய்து நாம் தினமும் அருந்தி மகிழ்விக்கலாம் என்று இதன் செய்முறையின் மூலம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம்...💯பிடித்திருந்தால் 👍 செய்யவும் ஷேர் செய்யவும் 🙏❣️ RASHMA SALMAN -
பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)
#FCநானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம். Renukabala
More Recipes
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- கிருஸ்துமஸ் கேசரி (Christhmas kesari recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14296069
கமெண்ட் (2)