குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரெட் வெல்வெட் கேக்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரெட் வெல்வெட் கேக் செய்முறை முக்கிய புகைப்படம்

ரெட் வெல்வெட் கேக்

சுகன்யா சுதாகர்
சுகன்யா சுதாகர் @sugangautam25

இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.
#Grand2

இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.
#Grand2

மேலும் படிக்க

ரெட் வெல்வெட் கேக்

சுகன்யா சுதாகர்
சுகன்யா சுதாகர் @sugangautam25

இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.
#Grand2

இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.
#Grand2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 நபர்கள்
  1. வெண்ணெய்- 3 தே. க
  2. கோகோ பவுடர் - 1தே. க
  3. பால் -1/2 கப்
  4. ரெட் புட் ஜெல்-1 டீஸ்பூன்
  5. மைதா- 218 கிராம்
  6. பேக்கிங் பவுடர்- 2 டீஸ்பூன்
  7. உப்பு- 1/4 டீஸ்பூன்
  8. முட்டை- 4
  9. சர்க்கரை- 150 கிராம்
  10. வெண்ணிலா எஸ்ஸென்ஸ்-1 டீஸ்பூன்
  11. கிறீம் செய்வதற்கு :
  12. வெள்ளை சாக்கலேட்டு- 280கிராம்
  13. வெண்ணெய்-75 கிராம்
  14. கிறீம் சீஸ்-340 கிராம்
  15. பொடித்த சர்க்கரை- 1கப்
  16. வெண்ணிலா எஸ்ஸென்ஸ்- 1டீஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், கோகோ பவுடர், பால் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு மைக்ரோவேவ் இல் வைக்கவும் பின்னர் ஒரு டீஸ்பூன் ரெட் புட் ஜெல் சேர்த்து கிண்டவும்

    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இன்னோரு பாத்திரத்தில் மைதா,பேக்கிங் பவுடர்,உப்பு சேர்த்து கிளறி வைக்கவும். பின்னர் கேக் பேன் இல் பட்டர் பேப்பர் வைத்து தயார் நிலையில் வைக்கவும்

    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது ஒரு பௌலில் 4 முட்டை சேர்த்து மிக்சரில் பீட் பண்ணவும், பின்னர் சர்க்கரை சேர்த்து பீட் செய்யவும், பின்னர் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து கலக்கவும்.

    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஓவெனை 180° கு 10 நிமிடம் சூடு படுத்தவும். பின்னர் முட்டை கலவையில் மைதா மாவு கலவையை சேர்த்து கிளறவும்

    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது அதில் வெண்ணெய் கலவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும்

    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கேக் பேனில் சேர்த்து ஓவனில் 180° இல் 20- 25 நிமிடம் வேக வைக்கவும்.

    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஒரு குச்சியால் குத்தி பார்க்கவும் ஒட்டாமல் வந்தால் கேக் தயார் என்று அர்த்தம்

    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்பொழுது கிறீம் செய்வதற்கு 280 கிராம் சாக்கலேட்டு ஐ சிறிது சிறிதாக கட் செய்து மெல்ட் செய்யவும். வெண்ணெய், கிறீம் சீஸ்,பொடித்த சர்க்கரை, வெண்ணிலா எஸ்ஸென்ஸ் சேர்த்து 7 நிமிடத்திற்கு நன்கு பீட் செய்யவும். இப்பொழுது கிறீம் தயார்

    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கிறீம் ஐ கேக்இல் தடவி நமக்கு பிடித்த மாதிரி அழகு படுத்தலாம். சுவையான ரெட் வெல்வெட் கேக் தயார்.

    ரெட் வெல்வெட் கேக் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

சுகன்யா சுதாகர்
சுகன்யா சுதாகர் @sugangautam25
27 டிசம்பர் 2020 10:21 அன்று

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
29 டிசம்பர் 2020 01:59
Wow👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மேக்ரோனி சர்க்கரை வரட்டி🤤🤤😋😋
  2. அதிரசம்
  3. வெல்லம் சேர்த்த கேசரி
  4. தண்டுக்கீரை முட்டை பொறியல்
  5. ஹாப்பி ஹாப்பி பிஸ்கட்டில் சுவையான ஐஸ்கிரீம்
  1. ஜவ்வரிசி வெல்லப் பாயசம்
  2. சுலபமான சிக்கன் தம் பிரியாணி
  3. Strawberry Milkshake in tamil(ஸ்ட்ராவ்பெர்ரி)
  4. அதிரசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14307136
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close