Strawberry Milkshake in tamil(ஸ்ட்ராவ்பெர்ரி)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

Strawberry Milkshake in tamil(ஸ்ட்ராவ்பெர்ரி)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
2 நபர்
  1. 250g ஸ்ட்ராவ்பெர்ரி
  2. 250 ml பால்
  3. 5 ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    ஸ்ட்ராவ்பெர்ரி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    5 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொதித்து ஆற வைத்த பால் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  3. 3

    மீதம் இருக்கும் பல் சேர்த்து அரைக்கவும்.

  4. 4

    பரிமாறும் பொழுது இதில் சிறிது ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes