குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாஸ்தா குர்குரே
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாஸ்தா குர்குரே செய்முறை முக்கிய புகைப்படம்

பாஸ்தா குர்குரே

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635

#GA4
#buddy
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு
குர்குரே எனக்கும் மிகவும் பிடிக்கும் அதை பாஸ்தாவில் செய்தால் இன்னும் ரொம்ப ருசியாக இருக்கும்

#GA4
#buddy
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு
குர்குரே எனக்கும் மிகவும் பிடிக்கும் அதை பாஸ்தாவில் செய்தால் இன்னும் ரொம்ப ருசியாக இருக்கும்

மேலும் படிக்க

பாஸ்தா குர்குரே

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635

#GA4
#buddy
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு
குர்குரே எனக்கும் மிகவும் பிடிக்கும் அதை பாஸ்தாவில் செய்தால் இன்னும் ரொம்ப ருசியாக இருக்கும்

#GA4
#buddy
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு
குர்குரே எனக்கும் மிகவும் பிடிக்கும் அதை பாஸ்தாவில் செய்தால் இன்னும் ரொம்ப ருசியாக இருக்கும்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1 பாக்கெட் மக்ரோனி பாஸ்தா
  • பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 ஸ்பூன்உப்பு
  • 1/4 ஸ்பூன்மஞ்சள் தூள்
  • 1/4 ஸ்பூன்ஹெர்ப்ஸ்
  • பாஸ்தா வேக வைப்பதற்கு தேவையான தண்ணீர்
  • 4 ஸ்பூன்மைதா மாவு
  • 4ஸ்பூன் அரிசி மாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் பாஸ்தா வேக வைப்பதற்கு தேவையான தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். வெந்த பாஸ்தாவை ஒரு வடிகட்டி மூலம் வடிகட்டி அதில் அரிசி மாவு மற்றும் மைதா மாவை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.

    பாஸ்தா குர்குரே ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாஸ்தா குர்குரே ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கலந்து வைத்துள்ள பாஸ்தாவை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். பொரித்த பாஸ்தாவில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் மிக்ஸட் ஹர்பஸ் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். அவ்வளவுதான் நம்மளுடைய ருசியான பார்த்தாலே சுவைக்க தூண்டும் குர்குரே தயாராகிவிடும் நீங்களும் செய்து பாருங்கள்.

    பாஸ்தா குர்குரே ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாஸ்தா குர்குரே ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பாஸ்தா குர்குரே ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635
27 டிசம்பர் 2020 19:24 அன்று
REAL COOKING IS MORE ABOUT FOLLOWING YOUR HEART THAN FOLLOWING RECIPES
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாஸ்தா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெல்லம் சேர்த்த கேசரி
  2. தண்டுக்கீரை முட்டை பொறியல்
  3. ஹாப்பி ஹாப்பி பிஸ்கட்டில் சுவையான ஐஸ்கிரீம்
  4. அதிரசம்
  5. சுலபமான சிக்கன் தம் பிரியாணி
  1. சிக்கன் 65
  2. மேக்ரோனி சர்க்கரை வரட்டி🤤🤤😋😋
  3. கொத்தமல்லி ரசம்
  4. சிக்கன் கிரேவி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14310639
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close