அதிரசம்

sobi dhana
sobi dhana @sobitha
Namakkal

#GA4 மிகவும் சத்தான ஸ்னக்ஸ்

அதிரசம்

#GA4 மிகவும் சத்தான ஸ்னக்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 1 ஆழாக்கு அரிசி
  2. 3/4 ஆழாக்கு வெல்லம்
  3. 2 ஸ்பூன் எள்
  4. 1 சிட்டிகை சுக்குத் தூள்
  5. பொரித்து எடுக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    1 ஆழாக்கு பச்சரிசியை கழுவி தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து துணியில் உணர்த்தி காய வைக்க வேண்டும்.

  2. 2

    அரிசியை மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும் நன்றாக நைசாக அரைக்கவும். அந்த கலவையில் சுக்குப் பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்

  3. 3

    வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்ச வேண்டும் சிறிது கொதித்தவுடன் வடிகட்டி விட்டு தக்காளி பதம் வரும் வரை கொதிக்க விடவும்

  4. 4

    அரைத்து வைத்த அரிசி மாவில் பாகை கொட்டி கிளறவும். எண்ணை தடவி இரண்டு மணி நேரம் ஊற விடவும் பின் எடுத்து அதிரசம் தட்டலாம்

  5. 5

    வாழை இலையிலோ அல்லது எண்ணெய் பேப்பரில் வைத்து தட்டவும்.மேலே எள்ளு தூவி தட்டவும்

  6. 6

    எண்ணெயில் ஒன்று ஒன்றாக போட்டு எடுக்கவும்.அதிரசம் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
sobi dhana
sobi dhana @sobitha
அன்று
Namakkal
https://www.youtube.com/channel/UCJ4jxGgIe5NxNmXiISdjdaQ
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
Amazing
Hello dear 🙋
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes