சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)

#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம்
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு நாலு மணி நேரம் ஊறவைத்த வெள்ளை சோளம், அரிசி(சேர்ந்து போட்டு ஊறவைக்கவும்), வெந்தயம் உளுந்தை தனி தனியாக இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து உப்பு போட்டு கலந்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.
- 2
சிறிது ஆயில் இல் கடுகு, உளுந்தப் பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிலை,சிறிய வெங்காயம் போட்டு தாளித்து இதை மாவில் கலக்கவும்.
- 3
பின்னர் பணியாரக் கல்லை சூடாக்கி, குழியில் துளி எண்ணெய் விட்டு மாவை எடுத்து பணியாரங்களாக ஊற்றவும். ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
- 4
சுவையான சத்தான சோள பணியாரம் ரெடி!!
Keywords
Similar Recipes
More Recipes
- பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
- சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)
- பேபிகார்ன் கிரேவி (Baby corn gravy recipe in tamil)
- சர்க்கரைவள்ளி கிழங்கு பணியாரம் (Sarkaraivalli kilanku paniyaram recipe in tamil)
- பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)













கமெண்ட்