குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
கும்பகோணம்

#leaf
சளி இருமலுக்கு சிறந்த இயற்கை அன்னையின் அன்பளிப்பான தூதுவளை தோசை செய்யும் முறையை இந்த பதிவில் பார்ப்போம்.

#leaf
சளி இருமலுக்கு சிறந்த இயற்கை அன்னையின் அன்பளிப்பான தூதுவளை தோசை செய்யும் முறையை இந்த பதிவில் பார்ப்போம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 :15 மணிநேரம்
4 பேர்
  • தூதுவளை இலைகள்
  • ஊறவைக்க 4 மணிநேரம்
  • 100 கிராம்புழுங்கல் அரிசி
  • 1 ஸ்பூன்உளுந்து
  • 1 ஸ்பூன்வெந்தயம்
  • 1 ஸ்பூன்துவரம் பருப்பு
  • மற்ற பொருட்கள்
  • 1/2 ஸ்பூன்மிளகு
  • 1/2 ஸ்பூன்சீரகம்
  • உப்பு தேவைக்கேற்ப
  • 100 கிராம்சின்ன வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

4 :15 மணிநேரம்
  1. 1

    புழுங்கல் அரிசி 100 கிராம் அளவு, உளுந்து 1 ஸ்பூன், வெந்தயம் 1 ஸ்பூன், துவரம் பருப்பு 1 ஸ்பூன் இந்த நான்கையும் 4 மணிநேரம் நன்கு ஊற வைக்கவும்.

    தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மிக்ஸியில், ஊறவைத்த பொருட்களை போட்டு மிளகு சீரகம் உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும். பின் தூதுவளை இலைகள் சேர்த்து அரைக்கவும்.

    தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரைத்த மாவில் அறிந்த சின்ன வெங்காயத்தை சேர்த்து தோசை வார்க்க ஏதுவாய் தயாரித்து தோசை வார்த்து எடுக்கவும்.

    தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது அருமையான ருசியும் சேர தூதுவளை தோசை அதன் பலன் மாறாமல் சாப்பிட தயார்.

    தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குறிப்பு : தோசை வார்க்கும்போது தோசையின் ஓரங்களில் நெய் ஊற்றி வார்க்க தூதுவளையின் பலன் இரட்டிப்பாகும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Saiva Virunthu
Saiva Virunthu @SSSaivaVirunthu
02 ஜனவரி 2021 10:33 அன்று
கும்பகோணம்
இல்லத்தை மேன்மையுமற செய்பவர்SS Saiva Virunthu யூடியூப் சேனல்மேலும் பலவகை சத்தான சுவையான பாரம்பரிய உணவு வகைகளை பார்த்து ரசிக்க பின் ருசிக்க மறக்காம சேனல சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க...
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
02 ஜனவரி 2021 14:21
Healthy dosa 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தூதுவளை தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
  2. மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
  3. முடக்கத்தான் கீரை சூப் (Mudakkaththaan keerai soup recipe in tamil)
  4. முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
  5. முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
  1. முடக்கத்தான் கீரை சூப் (Mudakkaththaan keerai soup recipe in tamil)
  2. குக்னி (Kokni recipe in tamil)
  3. முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
  4. முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14341806
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close