குக்னி (Kokni recipe in tamil)

குக்னி (Kokni recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பட்டாணியை நன்கு கழுவி 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும் பிறகு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேக வைக்க வேண்டும் பட்டாணியின் தோல் பிரிந்து வந்திருக்க வேண்டும்
- 2
அடுப்பில் கடாயை வைத்து சமையல் எண்ணெய்யை ஊற்றி பட்டை பிரியாணி இலை ஏலக்காய் கிராம்பு சீரகம் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கி
- 3
பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மல்லித்தூள் மிளகாய்த்தூள் கரம்மசாலா மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி அரை டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்
- 4
வேகவைத்த பட்டாணியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட வேண்டும் கலவை கெட்டியானதும் 1 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதி விடவேண்டும் கொத்தமல்லி தூவி இறக்கவும் மேலே பச்சை வெங்காயம் தூவி சாப்பிடவும் குக்னி (பட்டாணி)மசாலா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பால் வெஜ் பிரியாணி (Thenkaai paal veg biryani recipe in tamil)
#GA4 Week16 #Briyani Nalini Shanmugam -
-
-
-
தக்காளி சாதம் (🍅🍅🍅🍅 Tomato rice🍅🍅🍅🍅) (Thakkaali satham recipe in tamil)
#GA4#Week 7#Tomato🍅தக்காளி ஒரு குளிர்ச்சியான பழம் . சைவ உணவிலும் சரி, அசைவ உணவுகளில் சரி இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின், இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின் போன்ற பலவகையான சத்துக்கள் நிறைந்துள்ளன. நாம் வெயிலில் சென்று வந்தவுடன் சிறுதுண்டு தக்காளியை எடுத்து முகத்தில் தேய்த்து வந்தால் கருமை நீங்கும் முகம் பளபளக்கும். Sharmila Suresh -
-
பலாக்காய் பிரியாணி
#everyday2ஆட்டுக்கறி பிரியாணி போல் டேஸ்டான பலாக்காய் பிரியாணி சைவ கறி பிரியாணி என்றே சொல்ல வேண்டும் Vijayalakshmi Velayutham -
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
-
-
பலாக்காய் சைவ கறி குழம்பு
#everyday2ஆட்டு கறி ஈரல் போன்ற சுவையில் பலாக்காய் இருக்கும் பலாக்காயை குழம்பு வறுவல் பொரியல் செய்து சாப்பிடும் போது அபாரமான ருசியை உணரலாம் Vijayalakshmi Velayutham -
-
ஆலு மசாலா சப்பாத்தி ரோல் (Aloo masala chappathi roll recipe in tamil)
#GA4#ga4#week21#Roll Vijayalakshmi Velayutham -
-
-
-
-
பருப்பு சூப் (Paruppu soup recipe in tamil)
#GA4#ga4#soupசாதத்திற்கு ஏற்ற சுவையான சூப் அப்படியேவும் குடிக்கலாம் Vijayalakshmi Velayutham -
-
-
வெஜிடபிள் பிரியாணி🥕🍄🌽🥬🌰🥦🥒🌶️🥥
#Immunity #bookகேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளும், இஞ்சி, பூண்டு, முந்திரி, வெங்காயம் மற்றும் பட்டை, கிராம்பு, போன்ற மசாலா சாமான்கள் எல்லாம் சேர்த்து இந்த பிரியாணியை செய்வதால், இது உடல்நலத்திற்கு நல்லது ,மேலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.. 1அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
வெஜ்கடாய் கிரேவி(veg kadai gravy recipe in tamil)
#birthday1எங்க அம்மாவின் ஆரோக்கியமான உணவு வாரம் ஒரு முறையாவது இதை கட்டாயம் செய்து கொடுப்பார்கள் மிகவும் நன்றாக இருக்கும் காயை நிறைய சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று சொல்லி செய்து தருவார்கள் Sudharani // OS KITCHEN -
டிரை ஃப்ரூட் அல்வா (Dry fruit halwa recipe in tamil)
#GA4#ga4#week9#dryfruitஇரும்புச்சத்து அதிகம் மிகுந்த அல்வா குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
ரக்டா பேட்டீஸ்(Ragda Patties Recipe in Tamil)
#Thechefstory #atw1ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட் வகைகளில் ஒன்றுதான் வட இந்தியாவில் பிரபலமான ரக்டா பேட்டீஸ்.Fathima
-
-
-
-
-
-
செட்டிநாட்டு மட்டன் பொடிமாஸ் (Chettinadu mutton podimas recipes in tamil)
#nv Vijayalakshmi Velayutham
More Recipes
- முடக்கத்தான் கீரை சூப் (Mudakkathaan keerai soup recipe in tamil)
- மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
- தூதுவளை தோசை (Thoothuvalai dosai recipe in tamil)
- முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
- முடக்கற்றான் கீரை ஹல்வா (Mudakkaththaan keerai halwa recipe in tamil)
கமெண்ட் (2)