ரசம் (Rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் மிளகு சீரகம் பச்சை மிளகாய் வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு அரைக்கவும்
- 2
பிறகு ஊற வைத்த புளியை சாறெடுத்து அந்த அரைத்த விழுது வுடன் சேர்க்கவும் பிறகு மஞ்சள்தூள் உப்பு எல்லாம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தக்காளியையும் சேர்த்து பிசைந்து தனியாக வைத்துக் கொள்ளவும்
- 3
அடுப்பில் கடாயை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு ரசம்தோடு சேர்க்கவும்
- 4
எல்லாத்தையும் சேர்த்து அடுப்பில் வைத்து கொதி வரும் முன் அமர்த்தி விடவும் சூடான சுவையான ரசம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- தூதுவளை சூப் (Thoothuvalai soup recipe in tamil)
- பாசிப்பருப்பு, முட்டைகோஸ் கூட்டு (Moong dal,Cabbage curry) (Muttaikose koottu recipe in tamil)
- அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
- கடலைப்பருப்பு லட்டு (Kadalai paruppu laddo recipe in tamil)
- தூதுவளைக் கீரை குழம்பு (Thoothuvalai keerai kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14359702




கமெண்ட்