குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil)

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

#jan1

#jan1

மேலும் படிக்க

பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil)

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

#jan1

#jan1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 நபர்கள்
  • 100 கிராம்பாசிப்பயறு
  • பெரிய வெங்காயம் ஒன்று
  • தக்காளி ஒன்று
  • பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப
  • 4பூண்டு பல்
  • கடுகு சீரகம் தாளிக்க
  • உப்பு தேவையான அளவு
  • அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு குக்கரில் பாசிப்பயறு நறுக்கிய தக்காளி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

    பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்

    பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பூண்டை நன்கு தட்டி எடுத்துக்கொள்ளவும்

  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் சேர்க்கவும்

    பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கடுகு பொரிந்தவுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு அதனுடன் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்க்கவும்

    பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வேகவைத்த பாசிப் பயறுடன் இதை சேர்த்து நன்கு மசித்து விடவும்

    பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    மிகவும் சுவையான பாசிப்பயறு கடையல் தயார்

    பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033
06 ஜனவரி 2021 11:36 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 6th for பாசிப்பருப்பு

Keywords

பாசிப்பருப்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. 🍲🍲இட்லி சாம்பார்,🍲🍲 (Idli sambar recipe in tamil)
  2. துவரம் பருப்பு சட்னி (Thuvaram paruppu chutney recipe in tamil)
  3. முடக்கத்தான் கீரை ஆம்லெட் 🥦 🍳🍳🍳 (Mudakkaththaan keerai omelette recipe in tamil)
  4. கொள்ளு சட்னி (Kollu chutney recipe in tamil)
  5. Chana Dal Tadka (Chana Dal Tadka recipe in tamil)
  1. 🍲🍲இட்லி சாம்பார்,🍲🍲 (Idli sambar recipe in tamil)
  2. சீஸ் சப்பாத்தி (Cheese chappathi recipe in tamil)
  3. பச்சை நிலக்கடலை கத்திரிக்காய் குழம்பு (Pachai nilakadalai kathirikkai kulambu recipe in tamil)
  4. ஸ்மூத்தி வாழைப்பழ சியா புடிங் (Smoothy banana Chia pudding recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14365340
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close