பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil)

Aishwarya Selvakumar @cook_25034033
பாசிப்பயறு கடையல்.. (Paasipayaru kadaiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் பாசிப்பயறு நறுக்கிய தக்காளி மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 3
பூண்டை நன்கு தட்டி எடுத்துக்கொள்ளவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் சேர்க்கவும்
- 5
கடுகு பொரிந்தவுடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் பிறகு அதனுடன் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்க்கவும்
- 6
வேகவைத்த பாசிப் பயறுடன் இதை சேர்த்து நன்கு மசித்து விடவும்
- 7
மிகவும் சுவையான பாசிப்பயறு கடையல் தயார்
Similar Recipes
-
-
சுட சுட பாசிப்பயறு தால் (Paasipayaru dhal recipe in tamil)
சப்பாத்தி, தோசை, இட்லி, சாதம் அனைத்துக்கும் ஏற்ற ஹல்த்தி டிஷ்#arusuvai2#goldenapron3 Sharanya -
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#pooja முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டலில் நான் வெங்காயம் சேர்த்துள்ளேன். வேண்டாமெனில் தவிர்த்து விடவும். Siva Sankari -
-
-
-
-
-
கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#momகீரை பொதுவாகவே எல்லாருடைய உடல் நலததிற்கும் நல்லது.அதுவும் கற்பமுற்ற காலத்தில் பெண்கள் கட்டாயம் உணவில் கீரை சேர்த்து கொள்ள வேண்டும்.எதுவும் இந்த தருணத்தில் புளிப்பாக இருந்தால் சாப்பிட வாய்க்கு நன்றாக இருக்கும்.கீரையில் தக்காளி ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கடைந்தால் வாய்க்கு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
பாசிப்பயறு கொழம்பு (Paasipayaru kulambu recipe in tamil)
இது பத்திய கொழம்பு. உடம்பிற்கு மிகவும் நல்லது#india2020 #ilovecooking Aishwarya MuthuKumar -
முளைக்கட்டிய பாசிப்பயறு (Mulaikattiya paasipayaru recipe in tamil)
#GA4#week11#sprouts Kalyani Ramanathan -
முளைக்கட்டிய பாசிப்பயறு பிரியாணி(Mulaikattiya Paasipayaru Briyani recipe in tamil)
#onepotமுளைக்கட்டிய பாசிப்பயறு மற்றும் முட்டைகோஸ் குடைமிளகாய் இவை அனைத்துமே இந்த பிரியாணியில் சேர்ந்துள்ளது. அதனால் நமது உடலுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் வைட்டமின் அதிகமாக உள்ளது. பிரியாணி மிகவும் சுவையாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.Nithya Sharu
-
ஊதாமுட்டைகோஸ் பாசிப்பயறு பொரியல் (PurpleCabbage GreenGram poriyal recipe in tamil)
#jan1கண் கவரும் வண்ணத்தில், மிகுந்த சத்துக்கள் நிறைந்த, ருசியான ஊதா முட்டைகோஸ் மற்றும் பாசிப்பயிறு சேர்ந்த பொரியல். Kanaga Hema😊 -
-
பண்ணைக்கீரை கடையல் (Pannaikeerai kadaiyal recipe in tamil)
#momபண்ணைக்கீரை மிகவும் மருத்துவக்குணம் வாய்ந்தது. இந்தக்கீரை கிராமப்புறங்களில் உள்ள காடுகளில் தான் அதிகம் கிடைக்கும். பெண்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் இந்த கீரை குணப்படுத்தும். கர்ப்பப்பையில் உள்ள புண்ணை ஆற்றும் குணம் படைத்தது. நிறைய ஊட்டசத்து கொண்ட இந்தக்கீரையை நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் நான் இங்கு பதிவிடுகிறேன். Renukabala -
-
-
-
பாசிப்பயறு கஞ்சி (Paasipayaru kanji recipe in tamil)
#onepotபாசிப்பயறு டன் மசாலா அரைத்து சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால் உடல் வலிமை பெறும். Linukavi Home -
-
-
பொட்டு கடலை மாவு மசால்(kadalai maavu masal recipe in tamil)
#ed1மசாலுக்கு அல்லது கடப்பா குழம்பில் கடலை மாவு சேர்க்காமல் பொட்டு கடலையை மிக்ஸியில் பவுடராக்கி கடைசியில் கரைத்து சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும்.பூரி கிழங்குக்கு கூட இப்படி தூவி விட்டு செய்யலாம். Meena Ramesh -
-
-
-
பச்சைப்பயறு கடையல் (Pachaipayaru kadaiyal recipe in tamil)
பச்சைப்பயறு கத்திரிக்காய் சேர்த்து வேக வைத்து எடுக்கவும் அதை நன்கு கடைந்து வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும் பின் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சேர்த்து வதக்கவும் பின் முந்திரி, கசகசா, உடைந்த கடலை சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதி வந்ததும் தாளித்து இறக்கவும்...... நார்ச்சத்து நிறைந்த பச்சைப்பயறு கடையல் தயார்... Dharshini Karthikeyan -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14365340
கமெண்ட்