சமையல் குறிப்புகள்
- 1
பாலக்கீரையை சுத்தமாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய் பச்சை மிளகாய் சீரகத்தை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கடுகு பூண்டு பெருங்காயம் தாளித்து தக்காளி கீரை சேர்த்து நன்கு வதங்கியவுடன் வேக வைத்த பாசிப் பருப்பு அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
- 3
பிறகு உப்பு சேர்த்து 2 விசில் விட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான பாலக் கீரை கூட்டு ரெடி.
Similar Recipes
More Recipes
- ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)
- சர்க்கரைவள்ளி கிழங்கு குலாப் ஜாமூன் (Sarkaraivalli kilanku gulab jamun recipe in tamil)
- குடைமிளகாய் சட்னி (Kudaimilakaai chutney recipe in tamil)
- கீரை குழம்பு (Keerai kulambu recipe in tamil)
- குதிரை வாலி இட்லி (Kuthiraivaali idli recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14436621












கமெண்ட் (2)