சர்க்கரைவள்ளி கிழங்கு குலாப் ஜாமூன் (Sarkaraivalli kilanku gulab jamun recipe in tamil)

சர்க்கரைவள்ளி கிழங்கு குலாப் ஜாமூன் (Sarkaraivalli kilanku gulab jamun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்கு கழுவி துண்டுகளாக நறுக்கி இட்லி சட்டியில் ஆவியில் 15 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு ஆறியதும் தோல் நீக்கி வைக்கவும்.
- 2
கிழங்கை நன்கு மசித்து இதனுடன் மைதா மாவை சேர்த்து நன்கு கட்டி இல்லாமல் ஒரு சேர பிசைந்து கொள்ளவும். இதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 3
இதற்கிடையில் ஒரு அடுப்பில் சீனியுடன் தண்ணியை சேர்த்து ஏலக்காய்த்தூள் சேர்த்து பாகுபதம் வரை கொதிக்க விட்டு அணைக்கவும்
- 4
இப்போது தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை சேர்த்து மிதமான தீயில் பொரிக்கவும்
- 5
அடுப்பை குறைவான தீயிலேயே வைத்து உருண்டைகளைப் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 6
எண்ணையை வடித்து சூடான சர்க்கரைப் பாகில் சேர்த்து அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஜாமூனை ஊற வைத்து பிறகு எடுத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
குலாப் ஜாமூன் (Gulab jamun recipe in tamil)
# Deepavalliதீபாவளிக்கு எங்கள் வீட்டில் குலாப் ஜாமூன். sobi dhana -
-
-
-
-
-
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
நான் எம் டி ஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து செய்தேன். நான் பால் சுண்ட வைத்து செய்வேன். அவசரத்திற்கு இன்று மிக்ஸ் வைத்து செய்தேன். மிக நன்றாக வந்தது. punitha ravikumar -
கோதுமை குலாப் ஜாமுன் (Kothumai gulab jamun recipe in tamil)
#flour1#GA4 #milkகுலாப் ஜாமுன் மிக்ஸ் மற்றும் மில்க் பவுடர் இல்லாமல் சுலபமாக சுவையாக இருக்கும் இந்த குலாப் ஜாமுன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
#CF2எல்லோரும் விரும்பும் தீபாவளி இனிப்பு பண்டம் . SOFT SPNGY AND SIMPLY DELICIOUS. Lakshmi Sridharan Ph D -
*குண்டு, குண்டு குலோப் ஜாமூன்*(gulab jamun recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளைக்கு மிகவும் ஆப்ட்டான ரெசிபி இது. குலோப் ஜாமூன் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
-
கேரட் மற்றும் மாம்பழ ப்யூரியுடன் மூங் தால் ஹல்வா குலாப் ஜாமூன்(Carrot gulab jamun recipe in tamil)
#jan1#GA4#week18இது எனது சொந்த புதுமையான செய்முறை. பழம் மற்றும் காய்கறி ப்யூரி மூலம் யாரும் ஜமுனை உருவாக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் பார்த்தது எல்லாம் கோயா, கொட்டைகள், சாக்லேட்டுகள். சமையல் நகல்களை நகலெடுப்பதற்கு பதிலாக ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்பினேன். Vaishnavi @ DroolSome -
-
குலாப் ஜாமுன் (Gulab jamun recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு இனிப்பு அ Priyaramesh Kitchen -
-
குலாப் ஜாமூன் (Globe jamun recipe in tamil)
#photoஉடையாத நன்கு வெந்த குலோப்ஜாமுன் தேவை என்றால் முதலில் சர்க்கரை பாகை ரெடி செய்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஜாமூன் பொறிக்க பொறிக்க எடுத்து பொறித்த சூட்டுடன் ஆறிய சர்க்கரை பாகில் சேர்த்துக் கொள்ளவும். இப்படி செய்வதால் ஜாமுன் நன்கு ஊறினால் கூட எடுக்கும்போது குழையமல் உடையாமல் முழுதாக எடுக்க வரும்.ஸ்பூனில் கட் செய்தால் அழகாக எடுத்து சாப்பிட வரும். Meena Ramesh -
-
-
பயத்தம் பருப்பு குலாப் ஜாமூன் (Payatham paruppu gulab jamun recipe in tamil)
இது சுவையுடன் சத்தும் கூடியது. சன் ஃபிளவர் ஆயில் நலத்திர்க்கு கேடு செய்யாது. பயத்தம் பருப்பு புரதம் நிறைந்தது. சக்கரையும் அளவுடன் சாப்பிட்டால் கேடு இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். தீபாவளி என்றாலே இனிப்பு. எண்ணையில் பொரித்தல்தான். #kids2 #deepavali #GA4 #FRIED Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (3)