சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவை, 1 கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும். மீண்டும் தண்ணீர் சேர்த்து 2 முறை வடிகட்டி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
- 2
நன்கு வெந்து, கெட்டியானதும், அடுப்பை அணைக்கவும்.
- 3
அதனுடன், கடைந்த மோர், நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி, பச்சை மிளகாய் உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14516239




கமெண்ட்