பொட்டுக்கடலை நெய் உருண்டை(Pottukadalai nei urundi recipe in tamil)

பொட்டுக்கடலையை நாம் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொண்டால் நமக்கு புரத ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதில் இது ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது இதை சாப்பிட்டால் அதிக விட்டமின் மட்டும் நரம்புகள் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது
பொட்டுக்கடலை நெய் உருண்டை(Pottukadalai nei urundi recipe in tamil)
பொட்டுக்கடலையை நாம் அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொண்டால் நமக்கு புரத ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதில் இது ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது இதை சாப்பிட்டால் அதிக விட்டமின் மட்டும் நரம்புகள் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் பொட்டுக்கடலையை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 2
பின்பு அதனுடன் அரை கப் சர்க்கரை சேர்த்து பவுடர் செய்து கொள்ளவும்
- 3
அரைத்த பவுடரை ஒரு தட்டுக்கு மாற்றி கால் கப் நெய் சேர்த்து நன்றாக உருண்டை பிடிக்கும் பதம் வந்தவுடன் சின்ன சின்ன உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும்
- 4
இப்போது சுவையான பொட்டுகடலை நெய் உருண்டை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொட்டுக்கடலை உருண்டை (Pottukadalai urundai recipe in tamil)
#arusuvai1பொட்டுக்கடலையை நிறைய நன்மைகள் உண்டு.பெரும்பாலும் நாம் சட்னியில் மட்டுமே பொட்டுக்கடலையை சேர்ப்போம்.இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
சிம்பிள் அண்ட் டேஸ்டி பொட்டுகடலை லட்டு (Pottukadalai laddo recipe in tamil)
#grand1பொட்டுக்கடலையை நமது உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நமக்கு எதிர்ப்புசக்தி நிறைய கிடைக்குது. பொட்டுக்கடலை சிறந்த மலமிளக்கியாக காணப்படுகிறது Sangaraeswari Sangaran -
-
பொட்டுக்கடலை பொடி(pottukadalai podi recipe in tamil)
சாப்பாட்டிற்கு போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும் Gothai -
பொட்டுக்கடலை சாதம்
உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். உடலில் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. Manjula Sivakumar -
நெய் உருண்டை/ பயத்தம் லாடு (Nei urundai recipe in tamil)
#Deepavali #kids2இது பாரம்பரியமாக செய்யும் இனிப்பு வகையாகும். பாசிப்பயிறு செய்வதால் புரத சத்து அதிகம். மேலும் முந்திரி நெய் சேர்ப்பதால் சுவை அதிகம். ஹெல்தியான ஸ்பீட் வகையாகும். Meena Ramesh -
-
-
பொட்டுக்கடலை உருண்டை
#nutrient3 பொட்டுக்கடலை உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். BhuviKannan @ BK Vlogs -
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh -
-
கத்தரி பொட்டுக்கடலை சட்னி (Kathari pottukadalai chutney recipe in tamil)
ஒரு சின்னகத்தரிக்காய் வரமிளகாய் பொடி ஒரு ஸ்பூன் பெரிய வெங்காயம் 1வெட்டியது வதக்கவும். பின் ஒரு கைப்பிடி பொட்டு க்கடலை ப.மிளகாய் 2சேர்த்து உப்பு ஒரு தக்காளி போட்டு அரைக்கவும். வெங்காயம் போட்டு தாளிக்கவும் ஒSubbulakshmi -
-
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
கப்பா புட்டு(மரவள்ளி கிழங்கு புட்டு) (Kappaa puttu recipe in tamil)
#kerelaகப்பா கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு ஆகும். அனைத்து வீடுகளில் இது அன்றாட முக்கிய பங்கு வகிக்கின்றன. Subhashree Ramkumar -
நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)
#india2020 இது மைசூரில் பிரபலமான ஒரு இனிப்பு Muniswari G -
-
-
🍪🍪நெய் உருண்டை🍪🍪 (Nei urundai recipe in tamil)
நெய் உருண்டை உடம்புக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். இது உடல் வலியைப் போக்கும். இது செட்டிநாட்டின் பாரம்பரிய உணவு. இது எளிதாக செரிமானமாகும். #deepavali Rajarajeswari Kaarthi -
பொட்டுக்கடலை மாவு பர்ஃபி(pottukadalai maavu barfi recipe in tamil)
என் அம்மாவிற்கு இனிப்பு என்றாலே அலாதிப் பிரியம். அதுவும் இந்த பர்ஃபி மிகவும் பிடித்தது. நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்தபொழுதிலிருந்தே அடிக்கடி செய்து தருவார்கள். #birthday1 punitha ravikumar -
-
-
பச்சைப்பயிறு கடைசல் (Pachchai payaru kadaisal Recipe in Tamil)
#nutrition2 பச்சை பயிரில் விட்டமின் பி6 அதிகம் உள்ளது . இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நாம் ஆரோக்கியமாக வாழலாம். தினமும் சாம்பார் வைப்பதற்கு இதை வாரம் ஒருமுறை செய்யலாம். Manju Jaiganesh -
பிரக்கோலி கேப்ஸிகம் பிரான்ஸ் (இறால்) (Broccoli capsicum prawn recipe in tamil)
இந்த ரெசிபி குழந்தைகளுக்கான அதிகளவிலான ஊட்டச்சத்து நிறைந்த ஒரு ரெசிபி. இதில் நாம் சில காய்கறிகள் சேர்த்து உள்ளதால் இது அதிக அளவில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது Shinee Jacob -
-
More Recipes
கமெண்ட்