குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#nv

#nv

மேலும் படிக்க

முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

#nv

#nv

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  • 6 முட்டை
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கப் தேங்காய்ப்பால்
  • 2 பச்சை மிளகாய்
  • 1கைப்பிடி புதினா இலைகள்
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • தாளிக்க
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சோம்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தக்காளியை வெந்நீரில் சேர்த்து தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். தேங்காயிலிருந்து பால் எடுத்துக் கொள்ளவும்.

    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    முட்டையை வேக வைத்த நறுக்கிக் கொள்ளவும்.

    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் எண்ணெய் சேர்த்து மிளகு சோம்பு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தக்காளி விழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வேகவிடவும்.உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதில் எண்ணெய் பிரிந்து வந்ததும் தேங்காய் பால் சேர்த்து புதினா இலைகள் சேர்க்கவும்.

    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    கடைசியாக முட்டையை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும். சூப்பரான சுவையில் இருக்கும் இந்த முட்டை தக்காளி கிரேவி.

    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    முட்டை தக்காளி கிரேவி(Muttai thakkali gravy recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal
03 பிப்ரவரி 2021 09:09 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
  2. சமோசா (Samosa recipe in tamil)
  3. மட்டன் ஈரல் கிரேவி (Mutton eeral gravy recipe in tamil)
  4. முருங்கைக்கீரை அடை தோசை (Murunkai keerai adai dosai recipe in tamil)
  5. சிக்கன் தேங்காய் வறுவல்(Chicken thenkai varuval recipe in tamil)
  1. குக்கரீல் கேரட் ரைஸ்(Carrot rice recipe in tamil)
  2. வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
  3. ஸ்பைசி பனீர் சப்பாத்தி ரோல் (Spicy panneer chapati roll recipe in Tamil)
  4. சிக்கன் எலும்பு பருப்பு குழம்பு (Chicken elumbu paruppu kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14529491
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close