குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil)

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635

#GA4

#GA4

மேலும் படிக்க

பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil)

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635

#GA4

#GA4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  • 1 பாக்கெட் பன்னீர்
  • 2உருளைக்கிழங்கு
  • 2 காரட்
  • 50 கிராம் பீன்ஸ்
  • 50 கிராம் முட்டை கோஸ்
  • 3 ஸ்பூன் தயிர்
  • தேவையான அளவுஉப்பு
  • சிறிதளவுசாட் மசாலா
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • தந்தூரி மசாலா தூள்
  • 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  • 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 ஸ்பூன் தக்காளி சாஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் உப்பு,சாட் மசாலா, மிளகாய்த்தூள், தந்தூரி மசாலா மற்றும் சீரகத்தூள், தயிர் சேர்த்து நன்கு கிளற வேண்டும் பின்னர் அதில் வெட்டிய உருளைக்கிழங்கு மற்றும் பன்னீர் சேர்த்து நன்கு கிளர வேண்டும்.

    பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நம் கிளரி வைத்த பன்னீர் மற்றும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வேகும் வரை கிளற வேண்டும்.

    பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்கு வெந்த பின்னர் அதில் வெட்டி வைத்த கேரட் பீன்ஸ் மற்றும் முட்டைகோஸ் சேர்த்து மூடி வைத்து வேக வைக்க வேண்டும். காய்கறிகள் வெந்த பின்னர் அடுப்பை அணைத்து அதை எடுத்து வைக்க வேண்டும்.

    பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு ஒரு சப்பாத்தியை எடுத்து அதில் டொமேட்டோ சாஸ் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து தடவி அதில் நாம் செய்த காய்கறி மசாலாவை சேர்த்து அதன் மேல் மயோனைஸ் சேர்த்து அதை மூடி வைக்க வேண்டும்.

    பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அவ்வளவுதான் நம்மளுடைய சுவையான பன்னீர் சப்பாதிரோல் தயார். நீங்களும் செய்து பாருங்கள்.

    பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sheki's Recipes
Sheki's Recipes @cook_27720635
08 பிப்ரவரி 2021 09:15 அன்று
REAL COOKING IS MORE ABOUT FOLLOWING YOUR HEART THAN FOLLOWING RECIPES
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் சப்பாத்தி ரோல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பஞ்சாபி தாபா முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
  2. செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
  3. கருவாடு புளி குழம்பு (Karuvaadu puli kulambu recipe in tamil)
  4. ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
  5. திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
  1. பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
  2. திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
  3. சிக்கன் கிரேவி🍗🍛🍗🍛🤤🤤😋😋(Chicken gravy recipe in tamil)
  4. ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14550787
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close