பஞ்சாபி தாபா முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் பூண்டு பல், பொடிதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பிறகு பொடியாக அரிந்த தக்காளி சேர்த்து வதக்கி, சிறிதளவு உப்பு சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு மசிய வதக்கவும்.
- 3
இதனை நன்கு ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். முட்டையை வேக வைத்து அதாவது அவித்து உரித்து எடுத்துக் கொள்ளவும்
- 4
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முட்டையை முழுதாக, பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்துக்கொள்ளவும்.
- 5
அதே கடாயில் மீதமிருக்கும் எண்ணெயில் பட்டை, பூ, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளித்து நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி, வெங்காய விழுதை சேர்த்து கிளறி விடவும்
- 7
அடுப்பை குறைத்து வைத்து மிளகாய் தூள், மல்லித்தூள் மஞ்சள்தூள் சேர்க்கவும்
- 8
பிறகு கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு அரை கப் அளவு தண்ணீர் ஊற்றவும்
- 9
இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்து குறைந்த தணலில் மூடி வைக்கவும். 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருக்கவும்
- 10
பிறகு மூடியை திறந்து கிளறி விட்டு வறுத்து வைத்துள்ள முட்டையை சேர்த்து மீண்டும் மிதமான தீயில் 5 முதல் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். அதாவது கிரேவி பதம் எண்ணெய் பிரிந்து வரும் வரை வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். இறுதியாக கறிவேப்பிலை, கஸூரி மேத்தி சிறிதளவு தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு முட்டை கிரேவி (Chettinadu muttai gravy Recipe in Tamil)
முட்டை புரதம் நிறைந்த ஒரு பொருள்.தினம் ஒரு முட்டை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.முட்டையில் உள்ள மஞ்சள் கரு சத்தான ஒன்று. முட்டையின் வெள்ளைக்கருவை சிலர் தலை முடி வளர்வதற்கும் பயன்படுத்துவர்.#nutrient1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
-
முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
சாதம், சப்பாத்தி மற்றும் ரொட்டியுடன் பரிமாறலாம் Thulasi -
பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book Akzara's healthy kitchen -
-
-
-
முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை . BhuviKannan @ BK Vlogs -
காளான் கிரேவி(mushroom gravy recipe in tamil)
சப்பாத்தி பூரி ரொட்டி நான் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் சைவ பிரியர்களுக்கு கறி குழம்பின் சுவையை மிஞ்சும் வகையில் ஒரு அருமையான கிரேவி Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
More Recipes
- ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
- ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
- திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
- கேசரி (Kesari recipe in tamil)
- பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil)
கமெண்ட்