சிக்கன் கிரேவி🍗🍛🍗🍛🤤🤤😋😋(Chicken gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பெரிய வெங்காயம் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதங்கியவுடன், தயிர் மற்றும் கோழியை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
- 2
அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளரி, மூடி வைத்து வேக வைக்க வேண்டும். அதேநேரத்தில், மிக்ஸி ஜாரில் தேங்காய், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,மிளகு மற்றும் சோம்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
கோழி வெந்தவுடன் தேங்காய் விழுது சேர்த்து பத்து நிமிடம் நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இப்பொழுது சுவையும் மணமும் மிகுந்த சிக்கன் கிரேவி தயார்.😋😋🤤🤤🍛🍛🍗🍗🍗
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
-
-
-
-
-
-
-
டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)
#nvடொமேட்டோ சிக்கன் கிரேவி சாதம் சப்பாத்தி பரோட்டா பூரி இட்லி தோசை அனைத்துக்கும் பொருத்தமான ஒரு கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
செட்டிநாடு சிக்கன் கிரேவி (chettinad chicken gravy in Tamil)
#vn இது புரோட்டா, சப்பாத்தி, நாண், ப்ரைட் ரைஸ், பிரியாணி இப்படி எல்லாவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும்.. Muniswari G -
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
#nvஅசைவப் பிரியர்களுக்கு மட்டன் ஒரு மிகவும் பிடித்த உணவாகும் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவது மற்றும் உடல் சோர்வுற்று காணப்படுவதற்கு இஞ்சி பூண்டு மிளகு சேர்த்து நாம் கிரேவியாக வைத்துக் கொடுக்கும் பொழுது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
கிரீன் சிக்கன் டிக்கா கிரேவி (Green chicken tikka gravy recipe in tamil)
#nv இதே கிரேவியை பன்னீர் வைத்தும் செய்யலாம்.. சுவை நன்றாக இருக்கும்..இதில் இயற்கையான நிறமும், சத்தும் அதிகம்.. Muniswari G -
-
-
"பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி"(Pallippalayam Chicken Gravy)
#Vattaram#Week-10#வட்டாரம்#வாரம்-10#பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி#Pallippalayam Chicken Gravy Jenees Arshad
More Recipes
- ரோஸ் ஐஸ்கீரிம் வேலன்டைன் கேக் (Rose Icecream Valentine Cake Recipe in Tamil)
- ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
- திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
- பன்னீர் சப்பாத்தி ரோல்(Paneer chappathi roll recipe in tamil)
- கேசரி (Kesari recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14551551
கமெண்ட்