காடை முட்டை கிரேவி (Kaadai muttai gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், போட்டு நன்கு வதக்கிய பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி சேர்க்கவும்.
- 2
நன்கு வதங்கிய பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு தூள் மற்றும் முட்டை மசாலா சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவேண்டும்.
- 3
வெங்காயம் தக்காளி நன்கு வதங்கிய பின்னர் அதில் வேக வைத்த முட்டையை வெட்டி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 4
முட்டை மசாலாவில் கலந்த பின்னர் அதை ஒரு கிண்ணத்தில் வைத்து தேவைப்பட்டால் மல்லி இலையை சேர்த்து பரிமாறலாம். அவ்வளவுதான் சுவையான காடை முட்டை கிரேவி தயார். நீங்களும் செய்து பாருங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
- பஞ்சாபி தாபா முட்டை கிரேவி (Muttai gravy recipe in tamil)
- செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
- கருவாடு புளி குழம்பு (Karuvaadu puli kulambu recipe in tamil)
- ஸ்பைசி சிக்கன் பாதாம் கிரேவி (Spicy Badam chicken Gravy in Tamil)
- திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14559078
















கமெண்ட்