குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#garlic
#week24
பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று. அதைக் கொண்டு எப்படி சட்னி செய்வது என்பதை பார்ப்போம்.

#GA4
#garlic
#week24
பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று. அதைக் கொண்டு எப்படி சட்னி செய்வது என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க

பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#garlic
#week24
பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று. அதைக் கொண்டு எப்படி சட்னி செய்வது என்பதை பார்ப்போம்.

#GA4
#garlic
#week24
பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று. அதைக் கொண்டு எப்படி சட்னி செய்வது என்பதை பார்ப்போம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4பேர்
  • 40 பல் பூண்டு
  • 7 வர மிளகாய்
  • 3 தக்காளி
  • தேவையான அளவுநல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் காய்ந்த மிளகாயை போட்டு முதலில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் 4 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மிக்ஸி ஜாரில் முதலில் வரமிளகாயை மட்டும் போட்டு அரைத்துக் கொள்ளவும்.அதன்பின் வதக்கிய பூண்டு மற்றும் தக்காளி உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதை தாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து தொட்டு கொள்ளலாம். இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

    பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
26 பிப்ரவரி 2021 03:07 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Pundu Chutny பூண்டு சட்னி

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. அக்ரஹார புளியோதரை(Puliyotharai recipe in tamil)
  2. பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
  3. கம்பு அடை தோசை(Kambu adai dosai recipe in tamil)
  4. புளி சாதம்(Puli satham recipe in tamil)
  5. தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
  1. 🪔🙏🍛கோவில் புளியோதரை(kovil puliyothari recipe in tamil)
  2. புளி சாதம்(puli satham recipe in tamil)
  3. எலுமிச்சை சாதம்.பயணம் செல்ல(lemon rice recipe in tamil)
  4. புடலைஃப்ரை(pudalai fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14648192
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close