கம்பு அடை தோசை(Kambu adai dosai recipe in tamil)

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

#GA4#WEEK 24#Bajra

கம்பு அடை தோசை(Kambu adai dosai recipe in tamil)

#GA4#WEEK 24#Bajra

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
3  பேர்
  1. 1 கப்கம்பு
  2. 1 கப்துவரம் பருப்பு
  3. 1 கப்அரிசி
  4. 1 கப்சின்ன வெங்காயம்
  5. 7வர மிளகாய்
  6. 1 டிஸ்புன்சீரகம்
  7. அரை டிஸ்புன்மிளகு
  8. சிறிதுபெருங்காயம்
  9. சிறிதுகறிவேப்பிலை மல்லி தழை
  10. சிறிதுமஞ்சள் தூள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    கம்பு அரிசி துவரம் பருப்பு மூன்றையும் ஒன்றாக 2 மணி நேரம் ஊறவைக்கவும்

  2. 2

    பிறகு அதில் வெங்காயம் வரமிளகாய் சீரகம் மிளகு சேர்த்து கறிவேப்பிலை மல்லி தழை உப்பு போட்டு அரைத்து கொள்ளவும்

  3. 3

    அரைத்த மாவு நான்கு மணி நேரம் புளிக்க வைத்து தோசை ஊற்றினால் கம்பு அடை தோசை ரெடி தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்

  4. 4

    சத்தான சுவையான கம்பு அடைதோசை இது எங்கள் வீட்டில் அனவரும் சாப்பிடுவோம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes