தக்காளி ஜூஸ் சாதம்#variety rice

தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும்
தக்காளி ஜூஸ் சாதம்#variety rice
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளியை ஜூஸ் எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும் வெங்காயம் பச்சை மிளகாயை கட் பண்ணிக்கொள்ளவும்
- 2
குக்கரை அடுப்பிலேற்றி எண்ணெய் ஊற்றி சோம்பு,பட்டை தாளித்து இஞ்சி பூண்டு விழுது,வெங்காயம்,பச்சை மிளகாய், புதினா இலைபோட்டு வதக்கவும் சிறிது வதங்கியதும் தக்காளி ஜூசை ஊற்றிமிளகாய்த்தூள் தனியாத்தூள் உப்பு சேர்த்து சிறிது கொதி வந்ததும் தேவையான தண்ணீர் ஊற்றி அரிசி சேர்த்து கலந்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இரண்டு நிமிடங்கள் சிம்மில் வைத்து அடுப்பை அணைத்து விடவும் சுவையான தக்காளி ஜூஸ் சாதம் தயார் (குறிப்பு விருப்பப்பட்டால் பச்சைப் பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம்)
Made this recipe? Share a Cooksnap!
Let Senthamarai Balasubramaniam know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes









கமெண்ட்