கார்லிக் பிரட் (Garlic Bread recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
4 பல் பூண்டு நன்கு துருவி கொள்ளவும்.
- 2
இதனோடு வெண்ணெய் மற்றும் சில்லி பிளக்ஸ் சேர்க்கவும்.
- 3
கொத்தமல்லி சேர்த்து நன்கு கலக்கவும்.இதை ஒரு பிரட் துண்டு மேல் தடவி கொள்ளவும்.
- 4
சூடான தோசை கல்லில் இந்த பிரட்ஐ இரண்டு பக்கமும் போட்டு எடுக்கவும்.
- 5
சூடான கார்லிக் பிரட் தயார்.குறைந்த நேரத்தில் சுலபமாக செய்து விடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14657290












கமெண்ட்