Rasagulla (Rasagulla recipe in tamil)

இந்த பெங்காலி ஸ்வீட் ரெசிபி , எங்க அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்த ரெசிபி, ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்வீட் ரெசிபி, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ரொம்ப பிடித்தமான ரசகுல்லா. வீட்டில் இருக்கும் பொருட்கள் மட்டும் வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி
Rasagulla (Rasagulla recipe in tamil)
இந்த பெங்காலி ஸ்வீட் ரெசிபி , எங்க அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்த ரெசிபி, ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்வீட் ரெசிபி, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ரொம்ப பிடித்தமான ரசகுல்லா. வீட்டில் இருக்கும் பொருட்கள் மட்டும் வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு லிட்டர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும், கொதிக்க ஆரம்பித்ததும் அதில் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்
- 2
பால் நன்கு தெரியும் வரை தொடர்ந்து கிளறி விட வேண்டும், பாலில் இருந்து தண்ணீர் முற்றிலும் பிரிந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்
- 3
பின்பு அந்த பாலை ஒரு வெள்ளைத் துணி கொண்டு நன்கு வடிகட்டி கொள்ள வேண்டும் பின்பு பாலில் ஓடும் நீரில் எலுமிச்சை வாசனை முற்றிலும் போகும்வரை நன்கு கழுவ வேண்டும், பின் அதில் உள்ள நீரை வடித்து, 30 நிமிடம் தனியாக வைக்க வேண்டும்
- 4
30 நிமிடம் கழித்து வெள்ளைத் துணியில் இருக்கும் திரிந்த பாலை தனியாக ஒரு பவுலில் போட்டு நன்கு பிசைய வேண்டும்
- 5
பின் அதை சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து ஒரு ரிலீசான துணியை போட்டு மூடி வைக்கவும்
- 6
பின்பு ஒரு அகலமான கடாயில் தண்ணீர் சேர்த்து சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட வேண்டும்
- 7
சர்க்கரை நீர் ஓரளவுக்கு கெட்டியானதும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்க்கவும், 3 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும், பின் மிதமான தீயில் 10 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும்
- 8
முக்கியமாக மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை திறந்து பார்த்து கொள்ள வேண்டும், கடைசியாக அதை இறக்கி குளிர வைத்து பின் அதன்மேல் குங்குமப் பூ வைத்து பரிமாறவும்.. சுவையான ரசகுல்லா ரெடி, இதை நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு செய்து கொடுத்து எப்படி இருந்தது என்று எனக்கு கமெண்ட் செய்யவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
ரசகுல்லா பெங்காலி ஸ்வீட் ரசகுல்லா செய்வதற்கு நெய் எண்ணெய் தேவை இல்லை சுலபமாக செய்யக்கூடிய சுவீட் #GA4/week/24 Senthamarai Balasubramaniam -
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
#kids2#deepavaliகுட்டீஸ் விரும்பி சாப்பிடும் பன்னீர் வைத்து செய்த ரசகுல்லா Hemakathir@Iniyaa's Kitchen -
ரஸ்கடம் (Raskadam bengali sweet recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 900 ஆவது ரெசிபியாக ஒரு பெங்காலி இனிப்பான ரஸ்கடம் செய்து பதிவிட்டுள்ளேன். இந்த ஸ்வீட் வீட்டிலேயே தயார் செய்த கோவா, ரசகுல்லா வைத்து செய்துள்ளேன். இந்த ஸ்வீட் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் உள்ளது.#Pongal2022 Renukabala -
-
Pink Rasagulla (Pink Rasagulla recipe in tamil)
#ga4 week 24வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான சுவையான ஸ்பாஞ்ச் ரசகுல்லா Jassi Aarif -
அரிசி ரசகுல்லா - மீதமான சாதத்தில் (Rice Rasagulla) (Arisi rasagulla recipe in tamil)
என்னுடைய மகள் தீபாவளி பண்டிகையில் இருந்து அவள் உண்ணும் மதிய உணவில் ஒன்று குலாப்ஜாமுன் அல்லது ரசகுல்லா இருக்கவேண்டும் என்று கேட்கிறாள். சாதம் மட்டும் மதிய உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. அதனால் அந்த சாதத்தை ரசகுல்லா வாக மாற்றி மதிய உணவிற்கு அளித்தேன். எப்படி மீதமான சாதத்தை ரசகுல்லா வாக மாற்றுவது என்பது பற்றிய செய்முறை விளக்கம் தான் இது. #ranjanishome #kids3 Sakarasaathamum_vadakarium -
சாக்லேட் பிஸ்கட் பேடா (Chocolate biscuit peda recipe in tamil)
தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்வீட் நமது வீட்டிலேயே தயார் செய்யலாம் . இது எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட். வீட்டில் மீதமான பிஸ்கட்டை வைத்து இதனை செய்யலாம் .#Diwali Sharmila Suresh -
பாதுஷா(badusha recipe in tamil)
#CF2 இந்த தீபாவளிக்கு நாங்கள் எங்க வீட்டில் செய்த தீபாவளி பலகாரம். இது செய்வது அவ்வளவு கடினம் இல்லை. மிகவும் சுலபமாக செய்து விடலாம். தயா ரெசிப்பீஸ் -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
கராமல் பாயசம்
#combo5# Payasam.. வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து ரொம்ப சீக்கிரத்தில் வித்யசாமான சுவையில் செய்த பாயசம்.... Nalini Shankar -
சாரா ஜாமுன்#lockdown #book
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ஜாமுன் ரெசிபி செய்துவிடலாம் மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான குறைந்த பொருட்களை வைத்து செய்யக்கூடிய ரெசிபி இது வாருங்கள் செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
தயிர் புட்டிங் (Thayir pudding recipe in tamil)
#GA4#yogurt மிகவும் ருசியான எளிதில் செய்யக்கூடிய அருமையான ஒரு ஸ்வீட்.... Raji Alan -
பாயாசம்
#AsahiKaseiIndiaஇது எண்ணெய் நெய் மட்டும் இல்லை பாலும் தேவையில்லை இது எங்க பாட்டி காலத்து ரெசிபி எங்க அப்பா சொல்லி கொடுத்தது Sudharani // OS KITCHEN -
வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)
இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்#ATW2 #TheChefstory Rithu Home -
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
தார்வாட் பேடா (Dharwad Peda recipe in tamil)
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வாட் என்ற ஊரின் பெயர் கொண்ட இந்த பேடா செய்ய அதிக நேரமாகும். இந்த ஸ்வீட் அங்குள்ள எருமைப்பாலை வைத்து செய்யக்கூடியது. இந்த பேடாடாவை அங்குள்ள மக்கள் செய்து சுவைக்கத் தொடங்கி 175 ஆண்டுகள் ஆயிற்று. இப்போது எல்லா மாநில மக்களும் மிகவும் விரும்பி சுவைக்கிறார்கள்.தார்வாட்டின் அதே செய்முறையை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு நான் பகிந்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
-
ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)
ஒரு கப் பால் இருந்தால் போதும், இதை வைத்து ஒரு ஸ்வீட் செய்யலாம்.#GA4#week8#milk Santhi Murukan -
-
டீக்கடை மில்க் பன் / tea shop milk bun recipe in tamil
#milk இது மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ்.. Muniswari G -
மடாடா காஜா. (Matata kaaja recipe in tamil)
இது ஒரு பெங்காலி ஸ்வீட். எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்களில் ஒன்று. இதில் பல லேயர்கள் இருப்பதால் எனக்கு பிடிக்கும். #flour1#கோதுமை/மைதா Santhi Murukan -
வேர்கடலை மசாலா(Peanut masala) (Verkadalai masala recipe in tamil)
#GA4 #WEEK12குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வேர்க்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான சாட் ரெசிபி இதுAachis anjaraipetti
-
-
பாஸந்தி (Basundi recipe in tamil)
#cookwithmilkஎல்லா வகையான நட்ஸ் சேர்வதால் சத்தான ஸ்வீட் இது. சுவையான பாஸந்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம். Jassi Aarif -
மெதுவான ரசகுல்லா வீட்டில் (Rasakulla recipe in tamil)
#the.chennai.foodie.இரசகுல்லா என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பிரபலமான ஒரு இனிப்புப் பதார்த்தமாகும். இது பந்துவடிவில் சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற இனிப்பாகும்.Shree
-
சுரைக்காய் பர்பி) (Suraikkai Barfi Recipe in Tamil)
#பூசணிஇன்றைக்கு நாம் சமைக்க இருக்கும் ரெசிபி ஒரு வித்யாசமான ஸ்வீட் வகையாகும். இதனை நாம் சுரைக்காய் வைத்து செய்ய போகிறோம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
பீட்ரூட் ஜூஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4 பீட்ரூட் ஜூஸ் இது ரத்தத்தின் அளவை அதிகரிக்கும் வாரத்திற்கு ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது Suresh Sharmila -
ஹரிரா(harira recipe in tamil)
எங்கள் வீட்டில் செய்யக்கூடிய பாரம்பரியமான ஒரு செய்முறையை உங்களோடு பகிர்ந்துள்ளேன் Asma Parveen
More Recipes
கமெண்ட் (2)