ரசகுல்லா(Rasagulla recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறி விட்டு காய வைக்கவும். பால் காய்ந்த பின் அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும். வினிகர் மற்றும் தண்ணீரை கலந்து வைக்கவும்.சிறிதாக சேர்த்து கலந்து விட பால் திரிந்து வரும்.
- 2
இதனை வடித்து அதனைப் பிழிந்து நான்கு மணி நேரம் கட்டி வைக்கவும்.
- 3
தயாரான பன்னீருடன் மைதா மாவு சேர்த்து உள்ளங் கைகளால் அழுத்தி கட்டி இல்லாமல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
- 4
இதில் சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும். சர்க்கரை தண்ணீர் ஏலக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து கரைக்கவும். இதில் பிடித்து வைத்த உருண்டைகளை சேர்க்கவும்.
- 5
மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும். திருப்பி போட்டு மேலும் 10 நிமிடங்கள் வேக விடவும்.
- 6
தயாரான ரசகுல்லாவை குலப் ஜமுன் போல எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். அவ்வளவுதான் சர்க்கரைப்பாகு ஊறி மிகவும் மிருதுவான ரசகுல்லா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
ரசகுல்லா பெங்காலி ஸ்வீட் ரசகுல்லா செய்வதற்கு நெய் எண்ணெய் தேவை இல்லை சுலபமாக செய்யக்கூடிய சுவீட் #GA4/week/24 Senthamarai Balasubramaniam -
-
-
-
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN -
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#flour1ஓவன் இல்லாமல் கேஸ் அடுப்பின் மேல் குக்கரை வைத்து பிளாக் பாரஸ்ட் செய்முறையை மிக சுலபமாக எப்படி செய்வது என்று பார்க்கலாம். Asma Parveen -
-
Rasagulla (Rasagulla recipe in tamil)
#GA4 #week24 #Rasagullaஇந்த பெங்காலி ஸ்வீட் ரெசிபி , எங்க அம்மா எனக்கு சொல்லிக்கொடுத்த ரெசிபி, ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய ஒரு ஸ்வீட் ரெசிபி, குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ரொம்ப பிடித்தமான ரசகுல்லா. வீட்டில் இருக்கும் பொருட்கள் மட்டும் வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி Shailaja Selvaraj -
கஸ்டர்டு(custard recipe in tamil)
வெயிலுக்கு இதமானது. கஸ்டர்டுடன் மாம்பழம் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். #Newyeartamil punitha ravikumar -
ஹோம்மேட் பன்னீர்\ காட்டேஜ் சீஸ்
#nutrient2பொதுவாகவே பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் விட்டமின்கள், புரதம், கால்சியம் சத்து நிரம்பியுள்ளது. பாலை பயன்படுத்தி பன்னீர் தயாரித்து வைத்துக் கொண்டால் பன்னீரை வைத்து பல வகையான உணவுகளை தயாரிக்கலாம். புலாவ், பிரியாணி, ரைஸ், கிரேவி இப்படி பல வகைகளில் பயன்படுத்தலாம். பன்னீரை ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். இப்போது வீட்டிலேயே பன்னீர் எப்படி செய்வது என்று பார்ப்போம். Laxmi Kailash -
-
-
2 அடுக்கு வைட் பாரஸ்ட் கேக்
#colours3நான் என் மகளின் பிறந்தநாளுக்காக அவள் விரும்பிய இரண்டடுக்கு வைட் பாரஸ்ட் கேக் தயார் செய்தேன். இது மிகவும் ருசியாக கடைகளில் வாங்குவது போல இருந்தது. லாக்டவுன் சமயத்தில் என்னிடம் இருந்த பொருட்களை வைத்து ஒரு வித்தியாசமான முறையில் இதற்கு அலங்காரம் செய்துள்ளேன். Asma Parveen -
Pink Rasagulla (Pink Rasagulla recipe in tamil)
#ga4 week 24வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான சுவையான ஸ்பாஞ்ச் ரசகுல்லா Jassi Aarif -
ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)
ஆரஞ்சு ஜுஸை சேர்த்து செய்த இந்த ஐஸ் க்ரீம் மிகவும் அருமையாக இருந்தது. #sarbath punitha ravikumar -
அரிசி ரசகுல்லா - மீதமான சாதத்தில் (Rice Rasagulla) (Arisi rasagulla recipe in tamil)
என்னுடைய மகள் தீபாவளி பண்டிகையில் இருந்து அவள் உண்ணும் மதிய உணவில் ஒன்று குலாப்ஜாமுன் அல்லது ரசகுல்லா இருக்கவேண்டும் என்று கேட்கிறாள். சாதம் மட்டும் மதிய உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. அதனால் அந்த சாதத்தை ரசகுல்லா வாக மாற்றி மதிய உணவிற்கு அளித்தேன். எப்படி மீதமான சாதத்தை ரசகுல்லா வாக மாற்றுவது என்பது பற்றிய செய்முறை விளக்கம் தான் இது. #ranjanishome #kids3 Sakarasaathamum_vadakarium -
-
ஆற்காடு மக்கன் பேடா (Arcot Makkan peda)
ஆற்காடின் நவாப் 180 ஆண்டுகளுக்கு முன் விரும்பி சுவைத்த மக்கன் பேடா இப்போது நம் குக்பேடில்.....#vattaaram Renukabala -
சந்திரகலா (Mawa gujiya) (Chandrakala recipe in tamil)
#deepavali #kids2எளிய முறையில் சந்திரகலா தயாரிப்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இதனை நீங்களும் செய்து பார்த்து குடும்பத்துடன் தீபாவளியை தித்திப்பாக கொண்டாட வாழ்த்துகிறேன். Asma Parveen -
-
-
-
-
-
ரசகுல்லா (Rasagulla recipe in tamil)
#kids2#deepavaliகுட்டீஸ் விரும்பி சாப்பிடும் பன்னீர் வைத்து செய்த ரசகுல்லா Hemakathir@Iniyaa's Kitchen -
குணாஃபா
#Tvகுக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மாஸ்டர் பாபா பாஸ்கர் செய்த குணா பா ரெசிபியை நான் முயற்சித்துப் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது.இது ஒரு பிரபலமான அரப் நாட்டு இனிப்பாகும். Asma Parveen -
More Recipes
கமெண்ட் (6)