சிக்கன் சூப்
#ga4
Week 24
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி கழுவிய நீரில் சிக்கன் மஞ்சள் பொடி சோம்பு பொடி இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
- 2
இப்பொழுது கலந்து வைத்த கலவையை தக்காளி சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
- 3
இப்பொழுது குக்கரை மூடி மிதமான தீயில் 2 விசில் வரும்வரை வைத்து அடுப்பை அணைக்கவும்
- 4
இப்பொழுது குக்கரை திறந்து நல்லெண்ணெய் சேர்த்து மல்லிஇலை தூவி பரிமாற சுவையான சிக்கன் சூப் ரெடி..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14662477









கமெண்ட்