சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் அரை லிட்டர் தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.
- 2
சிறிதளவு தண்ணீரில் கார்ன்ஃப்ளாரை கட்டியில்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது தண்ணீர் கொதித்ததும் பதில் காண்பவர் கரைசலையும் பீட்ரூட் ஜூஸ் உப்பு ஆகியவை சேர்த்து மிதமான தீயில் நன்கு கலந்துவிடவும்.
- 3
இப்பொழுது சூப் பதத்திற்கு வரும் பொழுது தேவையான அளவு உப்பு சிறிது மிளகுத் தூள் மேகி பாக்கெட் மசாலா தூள் ஆகியவை சேர்த்து அடுப்பை அணைத்து நன்கு கலந்துவிடவும்
- 4
இப்பொழுது உதிர்த்து வைத்த நாயகி மற்றும் பள்ளியிலேயே சேர்த்து கலந்து மூடி வைக்கவும் 5 நிமிடம் கழித்து சூப் கப்பில் ஊற்றி பரிமாறவும் மேகி பீட்ரூட் சூப் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14669507












கமெண்ட்