பிரெட் பகோடா
சமையல் குறிப்புகள்
- 1
உருழைக்கிழங்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு வர மிளகாய் தூள், ௧ரம் மசாலா தூள், கொத்தமல்லி தூள், உப்பு ஜாட் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 4
பிரெட் உருழைக்கிழங்கு சேர்த்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை மாவில் இந்த பிரெட் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான பிரெட் பகோடா ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14669769













கமெண்ட்