ஆரஞ்சு மோக்டைல்
சமையல் குறிப்புகள்
- 1
ஆரஞ்சு பழங்களை நன்கு கழுவி இரண்டாக வெட்டி ஜுஸை பிழிந்தெடுக்கவும்
- 2
ஒரு கண்ணாடி கிளாஸில் பாதி எலுமிச்சை பழத்தை வெட்டி போடவும் புதினா இலைகளை சேர்க்கவும்
- 3
சர்க்கரையை சேர்த்து இடித்து கொள்ளவும் பிறகு ஆரஞ்சு சாறு சேர்க்கவும்
- 4
பிறகு சோடாவை சேர்த்தால் நுரை பொங்கி வரும் ரெடி ஆரஞ்ச் மோக்டெயில் மேலே புதினா இலைகளை தூவி எலுமிச்சை கட் செய்து கிளாஸில் சொருகி பரிமாறவும் ஆரஞ்சு மோக்டைல் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஆரஞ்சு மற்றும் திராட்சை மாக்டேய்ல் (orange and grapes mocktail recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமான முறையில் மாக்டேய்ல் செய்யலாம். வீட்டில் செய்வதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 17 Hema Rajarathinam -
-
-
வெர்ஜின் மொஜிடோ (மாக்டைல்) (Virgin mojito recipe in tamil)
#GA4#week17#mocktail Sara's Cooking Diary -
-
-
-
-
வாட்டர்மெலான் மின்ட் வித் லெமன் மொஜிடோ
#cookwithfriendsஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷலான வாட்டர்மெலான் மொஜிடோ. இது மிகவும் சிறப்பான மாக்டெயில் பழச்சாறு. Aparna Raja -
தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath Feast with Firas -
*ரோஸ் எஸன்ஸ் மாக்டெயில்*(rose essence mocktail recipe in tamil)
இந்த வெயிலுக்கு ஏற்ற ரெசிபி இது.மாக்டெயிலில், பல வகை உள்ளது.நான் ரோஸ் எஸன்ஸ் வைத்து, செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது... Muniswari G -
-
Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)
# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் . Revathi -
-
-
ஐஸ் காபி
காபி அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒன்று. என்றாலும் எவ்வளவு நாள் கொதிக்கும் காபியை பருக முடியும். கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாமே... சுட சுட கொதிக்கும் காபியை விட்டு தள்ளி குளு குளு வென ஐஸ் காபி பருகலாம். வாங்க! எப்படி செய்வது என பார்க்கலாம்! #GA4 #week8 Meena Saravanan -
-
ஹன்மெயிட் ஆரஞ்சு சாறு
மகிழ்ச்சியான குளிர்காலத்தில் !! குளிர்!! சிறிய தொண்டை !! இன்னும் ஆரஞ்சு காதல் சாறு முயற்சி செய்கிறது ஆனால் .. ஒரு பிளெண்டர் அல்லது கலவை பெரிய NOOOO, Squeezer போன்ற சுவை நன்றாக இல்லை இது !! சில கசப்பான மற்றும் ஆரோக்கியமான சாறு குடிக்க வேண்டும்! Priyadharsini -
-
-
-
-
-
-
-
சன்ரைஸ் டி /ஆரஞ்சு ஐஸ் டி
#summerஇந்த வெயில் காலத்தில் இதனை அருந்துகள் வெயிலுக்கு குளிர்சியாக இருக்கும் குக்கிங் பையர்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14717312
கமெண்ட் (3)