புதினா குருமா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். தேவையான காய்கறிகளை வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை, அரைத்து கொள்ளவும்.
- 3
முந்திரி, கசகசாவையும் சேர்த்து அரைக்கவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை,லவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கவும். பின் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் கலவை காய்கறிகள் சேர்த்து, அரைத்த புதினா விழுதை சேர்த்து, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வதக்கி கொதிக்க விடவும்.
- 6
பின் நன்கு கலந்து கொதித்து வந்ததும், வேறொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14684168





















கமெண்ட்