#Flavourful
கடாயில் எண்ணெய் விட்டு கருவேப்பில்லை,உளுந்து,கடலை பருப்பு,காய்ந்த மிளகாய், எள்ளு,பூண்டு பல், பெருங்காய தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வறுத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் கருவேப்பில்லை பொடி நல்ல மனமுடன் சுவையாக இருக்கும்
நகலெடுக்க!
More Recipes
கமெண்ட்