சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் துண்டுகளை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி வைக்கவும். பிறகு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, சோம்பு, கிராம்பு, பட்டை, முந்திரி பருப்பு, சீரகம், முழு மிளகு, ஜாவித்ரி, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- 2
அடுத்தது ஒரு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் சிக்கனை சேர்க்கவும்.
- 3
சிக்கன் 5 நிமிடத்திற்கு வதக்கிய பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 10 விசில் வைக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும். பிறகு தாளிப்பு கரண்டியில், நல்லெண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். தாளித்த பொருட்களை கிரேவி சேர்க்கவும்.
- 4
சுவையான கறிவேப்பிலை நாட்டுக்கோழி கிரேவி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
கறிவேப்பிலை குழம்பு..
#Flavourful ஆரோகியமிக்க, எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய சுவையான கறிவேப்பிலை குழம்பு.... Nalini Shankar -
-
மீல் மேக்கர் கிரேவி
# PT#weightloss gravyஇது புரோட்டீன் மிகுந்தது. வெயிட் லாஸ் விரும்புபவர்கள்,இந்த கிரேவி செய்து சாப்பிடலாம். ஆரோக்கியம் மற்றும் வயிறும் நிரம்பும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
புளிசாதம்
#leftover#மீதமான சாதத்தில் இந்த மாதிரி செய்தால் ஒரு நாள் முழுவதும் வைத்து சாப்பிடலாம். Narmatha Suresh -
கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)
மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிகவும் சுவையான கறிவேப்பிலை ரசம் செய்துள்ளேன்.#Flavourful Renukabala -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்