சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம்பருப்பை கழுவி, அதனுடன் 5 சின்ன வெங்காயம் 2 தக்காளி வெட்டிய 2 முருங்கக்காய் மஞ்சள்தூள் பெருங்காயம் சேர்த்து 3 விசில் வைத்து வேக வைக்கவும்.
- 2
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு மிளகு சீரகம் வெந்தயம் கருவேப்பிலை சிவப்பு மிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
சாம்பார் பொடி சேர்த்து வதக்கி வேக வைத்த பருப்பு கலவையை ஊற்றி 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- 4
கொத்துமல்லி இலை தூவி பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14698308




கமெண்ட்