கோதுமை நான் பன்னீர் குடைமிளகாய் மசாலா

#wd
இந்த ரெசிபி எனது அம்மாவுக்காக நான் சமர்ப்பிக்கின்றேன். எனது அம்மாவிற்கு பன்னீர் மசாலா கோபி மஞ்சூரியன் போன்றவை மிகவும் பிடிக்கும். ஆனால் என்னுடைய அம்மாவிற்கு இதை செய்ய தெரியாது அதனால் நான் ஊருக்கு செல்லும்போது இது போன்ற செய்து கொடுத்தால் மிகவும் சந்தோஷமாக சாப்பிடுவார்கள். மகளிர் தினமான இன்று எனது அம்மாவிற்கு இந்த ரெசிபியை சமரப்பிக்கின்றேன்.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெங்காயம் நாங்கள் நறுக்கி வேக வைக்கவும் 5 நிமிடம் வெந்ததும் அத்துடன் தக்காளியையும் சேர்த்து இரண்டாக நறுக்கி 5 நிமிடம் வேக விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
தக்காளி மை விழுதாக அரைத்து எடுக்கவும்.
- 3
வேகவைத்த ஆனியனை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 4
இப்பொழுது ஒரு கடாயில் வெண்ணெய் போட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் லவங்கம் தாளித்து வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கி ஒரு டம்ளர் பால் சேர்க்கவும்
- 5
இப்பொழுது தக்காளி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பால் சேர்க்கவும்.கிரேவி பதம் வந்தவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும.
- 6
- 7
இப்பொழுது பச்சை வாசனை போனவுடன் கேப்சிகம் நறுக்கி வைத்த பன்னீர் சேர்த்து அத்துடன் சீனி சேர்த்துக் கலந்து இறக்கவும்.
- 8
கோதுமை மாவை உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைத்து பிறகு உருண்டைகளாக உருட்டி தேய்த்து மண் தவாவில் போட்டு ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் புரட்டியெடுக்க கோதுமை நான் ரெடி இவற்றை பணிகள் சில மசாலாவுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்