குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/ செய்முறை முக்கிய புகைப்படம்

பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331

பீட்ரூட் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்யும் தோலுக்கு நல்லது. குருமாமுகலாயர் நாட்டில் இருந்து வந்தது.

பீட்ரூட் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்யும் தோலுக்கு நல்லது. குருமாமுகலாயர் நாட்டில் இருந்து வந்தது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 நபர்
  • 300 கிராம் பீட்ரூட்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி 1 பச்சை மிளகாய்
  • 10 முந்திரி
  • 5 பாதாம்
  • 1 தேங்காய்
  • பட்டை,சோம்பு,ஏலக்காய்,கிராம்பு, பிரிஞ்சி இலை தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன் தனியாத் தூள்
  • 1/2 டீஸ்பூன்கரமசாலா
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கசகசா
  • உப்பு தேவையான அளவு
  • புதினா கொத்தமல்லி சிறிதளவு
  • 1 கப் பச்சை பட்டாணி
  • இஞ்சி பூண்டு விழுது சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காய்கறிகளை கழுவி கட் பண்ணி வைத்துக் கொள்ளவும் பொடியாக நறுக்கிய பீட்ரூட்டை குக்கரில் போட்டு வேக வைத்துக் கொள்ளவும்

    பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/ ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/ ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/ ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தேங்காய்,முந்திரி,பாதாம்,கசகசா மிக்ஸியில் போட்டு நைஸாகஅரைத்து வைத்துக் கொள்ளவும்.

    பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/ ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/ ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/ ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பட்டை,சோம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை போட்டு வெங்காயம் சேர்த்து வதக்கிஇஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வெங்காயம், தக்காளி, பட்டாணி சேர்த்து வதக்கி அதில் மிளகாய்த்தூள்,தனியாத்தூள்,கரம் மசாலாத்தூள்,உப்பு சேர்த்து வேக வைத்துள்ள பீட்ரூட்டை போடவும் 5 நிமிடம் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து ஒரு கொதி வந்ததும் புதினா கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும் சுவையான சூப்பரான பீட்ரூட் குருமா தயார் நீங்களும் செய்து சுவையுங்கள்.

    பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/ ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/ ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பீட்ரூட் குருமா (beetroot korma)#GA4/week 26/ ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Senthamarai Balasubramaniam
Senthamarai Balasubramaniam @cook_24912331
13 மார்ச் 2021 16:35 அன்று

கமெண்ட்

kavi murali
kavi murali @kavimurali_cook
14 மார்ச் 2021 08:14
👌👍 👍💐
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பீட்ரூட் குருமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. 😋😋🍞🍕பிரெட் பீட்ஸா🍞🍕😋😋
  2. தலைப்பு : பதிர் பேணி
  3. சோயா பிரியாணி
  4. வீட்டில் இருப்பதை வைத்து சுவையான ஈஸியான பிரட் சாண்ட்விச்
  5. பேள் மசாலா/Bhel masala
  1. கர்லிக் பிரட் டோஸ்ட்
  2. சுவை மிக்க பிரெட் 65.
  3. இனிப்பு ராகி சேமியா
  4. பலாக்காய் பிரியாணி(jack fruit biriyani)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14722105
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close