சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் ராகி சேமியா சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் கழித்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 2
பிறகு இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.
- 3
பிறகு பரிமாறும் போது தேவையான அளவு தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து கலந்து கொடுக்கவும்.சுவையான இனிப்பு ராகி சேமியா தயார். நன்றி
Similar Recipes
-
-
-
-
ராகி சேமியா காரம் இனிப்பு மற்றும் குழந்தை உணவு
#தமிழர்களின்உணவுகள் Both chilli and sweet Shalini Prabu -
-
சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். Thulasi -
-
இனிப்பு தேங்காய் ராகி சேமியா (Inippu thenkaai Raagi semiya Recipe in Tamil)
#Arusuvai 1 ராகி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற உணவு. என் மகன் சேமியா சாப்பிட மாட்டான். இந்த இனிப்பு ராகி சேமியாவை விரும்பி சாப்பிட் டான். Manju Jaiganesh -
-
தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)
#made1 G Sathya's Kitchen -
-
-
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
15 நிமிடங்களில் காலை உணவு - ராகி இனிப்பு இடியாப்பம் & உப்புமா
#mycookingzeal Sai's அறிவோம் வாருங்கள்
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14726883
கமெண்ட்