சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவளை சுத்தம் செய்து கழுவிய பின் அரை கப் தேங்காய்ப்பால் மஞ்சள்தூள் உப்பு சிறிது சேர்த்து அரை மணி நேரம் ஊற விடவும். அவள் நனைகின்ற அளவு தேங்காய் பாலும் இருந்தால் போதும்.
- 2
வெங்காயம் தக்காளி கேரட் பட்டாணி இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி புதினா இலைகளை தயார் செய்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது வாசம் வந்ததும் கேரட் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து உப்பு சேர்த்து மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து ஒரு கை தண்ணீர் தெளித்து காய்கறிகளை வேக விடவும்
- 4
காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும் தேங்காய் பாலில் ஊறவைத்து அவலை உதிரி உதிரியாக இதில் சேர்க்கவும். காய்கறிகளும் அவளும் ஒன்றுசேர உடையாமல் கிளறவும்.உப்பு எப்பொழுது சரிபார்த்து தேவை எனில் சேர்த்துக் கொள்ளலாம் ஒரு ஐந்து நிமிடம் மூடி வைத்த ஒன்றுடன் ஒன்று சேரும்.
- 5
அவள் நன்றாக சூடேறியதும் புதினா கொத்தமல்லி இலைகள் சேர்த்து பரிமாற தயாரான நிலையில் போகா பிரியாணி புதிய வடிவில். முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து சேர்த்து சாப்பிட பிரியாணி சுவையில் அவள்.
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட்