கம கமக்கும் Malabar மீன் பிரியாணி | மீன் தம் பிரியாணி | King fish biryani

Shifa Fizal
Shifa Fizal @cook_23476986

பிரியாணி வகைகளில் கம கமக்கும் மீன் பிரியாணி என்பது தனித்துவம் மிக்கது . மீன் மசாலாவும், சீரகசம்பா பிரியாணியும் சுவையோ சுவை. நெய் சேர்த்து சுவை பிரமாதம்

கம கமக்கும் Malabar மீன் பிரியாணி | மீன் தம் பிரியாணி | King fish biryani

பிரியாணி வகைகளில் கம கமக்கும் மீன் பிரியாணி என்பது தனித்துவம் மிக்கது . மீன் மசாலாவும், சீரகசம்பா பிரியாணியும் சுவையோ சுவை. நெய் சேர்த்து சுவை பிரமாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 hour
6 நபர்
  1. King Fish -6 slices, Onion -4, Tomato -2, Green chilly-5 (Mixie ல் paste ஆக அரைக்கவும்)
  2. சீரகசம்பா அரிசி-1kilo
  3. மிளகாய் தூள்-1tbsn, மிளகு தூள் -1 tbsn, கரம் மசாலா -1 tspn, மஞ்சள் -1/4 tspn
  4. இடிச்ச இஞ்சி, பூடு -2 tbsn, உப்பு
  5. நெய், முந்திரி

சமையல் குறிப்புகள்

1 hour
  1. 1

    மீன் மசாலா:
    முதலில் மீன் எடுத்து அதில் Chilly powder, pepper powder,Garam masala powder, ginger garlic paste, Salt சேர்த்து Mix & Marinate for 1/2 an hour

  2. 2

    1/2 மணி நேரம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி மீன்களை முக்கால் வேக்காடு பொரிக்கவும். அதை எடுத்து தனியாக வைக்கவும்.

  3. 3

    அதே எண்ணெயில் வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரை வதக்கி, இடிச்ச இஞ்சி பூடு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் கொத்தமல்லி,புதினா சேர்த்து வதக்கி மசாலா சேர்க்கவும் Chilly powder, Pepper powder,Garam masala powder, Turmeric, சேர்த்து வதக்கி தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வேக வைக்கவும். மசாலா எண்ணெய் பிரிந்து வந்தவுடன் அடுப்பை off செய்து விட்டு பொரித்த மீன்களை மசாலாவில் சிறிது நேரம் அடுக்கி வைக்கவும்

  4. 4

    வேறு கடாயில் தண்ணீர் கொதிக்க வைத்து Bay leaf -2, Cardamom-4, Cloves-4, Cinnamon-2 piece, மல்லி, புதினா, உப்பு சேர்க்கவும். பின் அரிசி சேர்த்து முக்கால் பதம் வேக வைத்து வடித்து எடுக்கவும்

  5. 5

    Final Dum:
    Layer dum செய்ய வேண்டும் 1 layer சோறு 1 layer மீன் மசாலா என்று இறுதியாக நெய்யில் வதக்கிய முந்திரி சேர்த்து, நெய் ஊற்றி 20 mins தம் இட்டு எடுத்தால் கம கமக்கும் மீன் பிரியாணி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shifa Fizal
Shifa Fizal @cook_23476986
அன்று

Similar Recipes