பட்டர் பீன்ஸ் குருமா
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சோயா பீன்ஸை வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் காளி சேர்த்து நன்றாக வதக்கவும் அத்துடன் மிளகாய்த்தூள் சோம்புத்தூள் கறி மசாலாத்தூள் உப்பு ஆகியவை சேர்த்து பச்சை வாசனை
- 3
எப்பொழுது வேக வைத்த சோயா பீன்ஸை அத்துடன் சேர்த்து தேங்காய் விழுது சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரில் இரண்டு விசில் விடவும் பிறகு இறக்கி மல்லி தூவி பரிமாற சுவையான பட்டர் பீன்ஸ் குருமா ரெடி.சூடான சாதம் சப்பாத்தி தோசை இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14732911







கமெண்ட்