காலிஃப்ளவர் குருமா

#GA4
எங்கள் வீட்டில் இந்த குருமா எல்லாருக்கும் பிடிக்கும்.
காலிஃப்ளவர் குருமா
#GA4
எங்கள் வீட்டில் இந்த குருமா எல்லாருக்கும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிபிளவரை சிறிய அளவில் அறிந்து கொள்ளவும். அவற்றை உப்பு நீர் கலந்த சுடுதண்ணீரில் நன்கு அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு பெரிய வெங்காயத்தை சன்னமாக அறிந்து கொள்ளவும். ஒரு தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். இரண்டு பச்சை மிளகாயை இரண்டாக அரிந்து கொள்ளவும்.பிரஷர் பேனில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளவும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வதங்கியவுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
இதற்கிடையில் அரைக்க தேவையான பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
வதங்கிய தக்காளியுடன் காலிஃப்ளவர் ஐயும் சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள் சிறிது சேர்த்து கொள்ளவும் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் வரமிளகாய் தூள் சேர்த்துக் கொள்ளவும். சாம்பார் தூளும் சேர்த்துக் கொள்ளலாம். காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு சவுண்ட் விடவும்.
- 4
ஒரு சவுண்டில் காய் வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு கொதிக்க விடவும். கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொள்ளவும்.சுவையான காலிஃப்ளவர் குருமா ரெடி.
- 5
இட்லி தோசை சப்பாத்தி பூரி மற்றும் ஃப்ரைட் ரைஸ் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
-
-
வெஜிடபிள் குருமா
#combo2மிருதுவான சப்பாத்திக்கு ஏற்ற காய்கறி குருமா. புரோட்டா விற்கும் கூட இதை தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். காய்கறிகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பட்டை சோம்பு கிராம்பு ஏலக்காய் இவையெல்லாம் எதிர்ப்பு சக்தியை உடலுக்கு தரக்கூடியது. Meena Ramesh -
-
கோதுமை மாவு ரொட்டி #GA4#WEEK25#Roti
#GA4#WEEK25#Rotiஎங்கள் வீட்டில் எல்லாருக்கும்பிடிக்கும் தொட்டு கொள்ள எதுவும் வேண்டாம் அப்படியே சாப்பிடலாம் Srimathi -
-
-
-
நாட்டுக் கோழி குருமா (Country Chicken korma)
#GA4குருமா என்றால் அனைவரும் விரும்பி சுவைப்பர் ,அதிலும் நாட்டுக்கோழி குருமா இன்னும் சுவை அதிகம்..... இதனை தெளிவாக இந்த பதிவில் பார்ப்போம்.... karunamiracle meracil -
-
-
சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் அடிக்கடி புலாவ் செய்வது உண்டு. அதில் தேங்காய் பால் சேர்த்து சன்னா புலாவ் மிகவும் அருமையான ஒன்று. குழந்தைகளுக்கு சத்தான உணவும் கூட.என் குழந்தைகாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு.#GA4#week8#pulao Santhi Murukan -
-
பீட்ரூட் குருமா
#goldenapron3என் அக்காவின் செய்முறை .எனக்கு சொல்லி கொடுத்தார் .எங்கள் வீட்டில் பீட்ரூட் சட்னி, குருமா அடிக்கடி செய்வோம் .சுவையானது .😋😋 Shyamala Senthil -
காளான் குருமா
#Lock down#bookஇட்லி எவ்வளவு சாப்டாக, மிருதுவாக பஞ்சு போல இருந்தாலும் சைடிஷ் நன்றாக இருந்தால்தான் அதை நன்கு ருசித்து சாப்பிட முடியும் . எங்கள்வீட்டில் இன்று பூ போல இட்லி மற்றும் காளான் குருமா. நான் இன்று செய்த காளான் குருமா பகிர்ந்துள்ளேன். sobi dhana -
-
-
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
-
-
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo Sundari Mani -
பூசணிக்காய் பஜ்ஜி (Poosanikkaai bajji recipe in tamil)
#deepfryஎங்கள் வீட்டில் எல்லாருக்கும் இந்த பஜ்ஜி பிடிக்கும். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
உருளைக்கிழங்கு குருமா
#GA4#week26#kormaஉருளைக்கிழங்கு குருமா மிகவும் பிரபலமான அனைவராலும் விரும்பக்கூடிய குருமா இது பூரி சப்பாத்தி தோசை மற்றும் இட்லி ஆகிய அனைத்திற்கும் தொட்டுக்கொள்ள உகந்தது Mangala Meenakshi -
#காம்போ 1 மசாலா குருமா
மசாலா சேர்த்து செய்வதால் இந்த குருமா பூரிக்கு நல்ல காம்போ ருசியோருசி Jegadhambal N -
காலிஃப்ளவர் தேங்காய் பால் குருமா
#GA4சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
ரைஸ் கோலா உருண்டை (Rice kola urundai recipe in tamil)
#leftover மீதமான சாதத்தில் ரைஸ் கோலா உருண்டை Shobana Ramnath -
பேக்டு காலிஃப்ளவர் 65
#lockdown1எங்கள் வீட்டில் சிலிண்டர் காலியாகும் நிலையில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினால் புதிய சிலிண்டர் வருவதற்கு சற்று கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிவாயு சற்று சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நான் ஓவன் பயன்படுத்தி இந்த ரெசிபியை செய்து உள்ளேன். நன்றி. Kavitha Chandran -
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
More Recipes
கமெண்ட்