சமையல் குறிப்புகள்
- 1
கொள்ளை நன்கு வேக வைத்து தண்ணீர் வடித்து புளியை கரைத்து சேர்த்து கொள்ளலாம். பின் வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை, பூண்டு,பெருங்காயம் தாளித்து கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர்,உப்பு சேர்க்கவும். கொத்தமல்லி, சீரகம், மிளகு பொடித்து சேர்த்து கொதிக்க விடவும். பின் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சுவையான ரசம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14735765





கமெண்ட்