சிம்பிள் சிக்கன் ஒயிட் தம் பிரியாணி

#np1 மசாலா தேவையில்லை.. சுலபமாக செய்யலாம்...
சிம்பிள் சிக்கன் ஒயிட் தம் பிரியாணி
#np1 மசாலா தேவையில்லை.. சுலபமாக செய்யலாம்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் கரம் மசாலா பொருட்களை தாளிக்கவும்.. அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறாமல் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்..
- 2
இப்போது சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும்.. அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்..
- 3
முந்திரியை நன்றாக அரைத்து கொள்ளவும்... சிக்கன் வெந்த பிறகு அதனுடன் தயிர், முந்திரி விழுது சேர்த்து நிறம் மாறாமல் சிறு தீயில் வைத்து வதக்கவும்
- 4
நன்றாக சுருண்டு வந்ததும் பாதியை தனியாக எடுத்து விட்டு முதல் லேயர் சிக்கன் மசாலா அடுத்த லேயர் சாதம் சிறிது புதினா சேர்க்கவும்..
- 5
அதன் மேல் சிக்கன் மசாலா அதன் மேல் சாதம், சிறிது புதினா, குங்கும பூ ஊற வைத்த பாலை அதன் மேல் ஊற்றவும்..
- 6
புதினாவை தூவி கடாயை மூடி அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் கடாயை வைத்து 15நிமிடங்கள் தம் போடவும்.. இறக்கியதும் மிளகுதூள், நெய் சேர்க்கவும்..
- 7
இப்போது சுவையான சிக்கன் ஒயிட் தம் பிரியாணி தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
கடாய் சுண்டைக்காய் பிரியாணி
#kids3 சுண்டைக்காயை குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... சுண்டைக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளன... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
-
-
-
ஸ்பிரௌட்ஸ் பிரியாணி
#NP1 நான் இதை முதல் முறையாக முயற்சி செய்தேன். சிக்கன் பியாணி போல் மிகவும் சுவையாக இருந்தது. ரொம்ப சத்தாணது. குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுங்கள். Revathi Bobbi -
-
சிம்பிள் சிக்கன் பிரியாணி
#book#lockdownrecipesகிடைச்ச சிக்கன் ல பிரியாணி பண்ணியாசு இனி அடுத்து எப்போ சிக்கன் கிடைக்கும் என்று தெரியாவில்லை. Fathima's Kitchen -
-
முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
-
-
-
-
வெஜ் பாயா(veg paya recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun.தோழி இலக்கியா இடியாப்பம் சமைக்க,நான் பாயா செய்து அனுப்புகிறேன்.ருசிக்கட்டும். Ananthi @ Crazy Cookie -
சிக்கன் பட்டர் மசாலா
#cookwithfriendsஇந்த cookwithfriends போட்டி மூலமாக எனக்கும் மற்றும் என் தோழி ரேணுகா பாலா அவர்களுக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான குக்பேட் டீமிற்கு மிகவும் நன்றி. இது போல அனைத்து சக தோழிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி Kavitha Chandran -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (6)