சிம்பிள் ரசம் (simple rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் 1 ஸ்பூன் சீரகம்,மிளகு,பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- 2
6 பல் பூண்டு,சிறிதளவு கொத்தமல்லித் தழை,கருவேப்பில்லை சேர்க்கவும்.
- 3
அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
- 4
தேவையான அளவு புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்,அதனுடன் 2 தக்காளி சேர்த்து கரைத்துக் கொள்ளவும்,சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தப்பருப்பு சேர்த்து கடுகு வெடிக்கவும், கறிவேப்பிலை, வத்தல் சேர்க்கவும்.
- 6
அதனுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்,பின்பு,புளிக் கரைசலை சேர்க்கவும்.
- 7
1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து நுரை பொங்கவும் அடுப்பை அனைத்துவிடவும்
- 8
ரசத்தை கொதிக்க விடக் கூடாது.சிம்பிள் ரசம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14735963
























கமெண்ட்