கருப்பு கொண்டை கடலை குழம்பு
#GA4#week6
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருப்பு கொண்டைக் கடலையை 6 விசில் விட்டு வேக வைக்கவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு வரமிளகாய் கருவேப்பிலை பூண்டு வெங்காயம் தக்காளி வதக்கி வேக வைத்த கொண்டைக் கடலையுடன் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு கொத்தமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் சின்ன வெங்காயம் தக்காளி தேங்காய் இவற்றை வறுத்து அரைக்கவும்.
- 2
அரைத்த விழுதை வேகவைத்த கொண்டைக்கடலையுடன் சேர்த்து ஒரு விசில் விட்டு வேக வைக்கவும். பிறகு இரண்டு கரண்டி புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
- 3
சாதத்திற்கு ஏற்ற கொண்டைக்கடலை குழம்பு ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14736860











கமெண்ட் (4)
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊