சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் ஒரு உருளைகிழங்கு ஒரு கேரட் போட்டு தண்ணீர் ஊற்றி வேக விடவும்
- 2
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு சேர்த்து பின் குடை மிளகாய் சேர்த்து கிளறவும். பின் வேக வைத்த உருளைக்கிழங்கு, கேரட்,மிளகாய் தூள்,கரம் மசாலா, உப்பு சேர்த்து 2 நிமிடம் கிளறவும்.
- 3
பின் அதை ஒரு பாத்திரத்தில் மாற்றவும். அதில் சிறிய உருண்டை எடுத்து லேசாக தட்டவும்
- 4
இட்லி தட்டில் ஒரு ஸ்பூன் மாவு முதலில் ஊற்றி பின் தட்டி வைத்த மசாலாவை அதில் வைத்து பின் மறுபடி மாவை ஊற்றவும். மூடி போட்டு அவித்து எடுக்கவும்
- 5
சூடான மசாலா இட்லி தயார். இதை அப்படியேவும் சாப்பிடலாம், சட்னி வைத்தும் பரிமாறலாம்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14776263












கமெண்ட்