சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு இரண்டையும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பின் மிக்ஸியில் தேங்காய் வர மிளகாய் உப்பு சேர்த்து மற மறவென்று அரைத்து கொள்ளவும்.
- 3
பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலை பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் 1 வரமிளகாய் சேர்த்து வதக்கி மாவில் கொட்டி கலக்கி அடை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி எண்ணெய் விட்டு அடுப்பை சிம்மில் வைத்து வேக விட்டு எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பருப்பு அடை தோசை
#GA4 நான்கு வகையான பருப்புகள் கலந்து செய்த அடை தோசை. மிகவும் சத்தானது. Meena Ramesh -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14776114
கமெண்ட் (12)